Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 11-05-2026 | நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு விஜய் வருகை

Contact us to Add Your Business

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

40 comments

  1. @sujeethkumar5764

    🥺அவங்க ஒற்றுமையாதான் இருக்காங்க நாமலும் ஒற்றுமையாய்ப் பயணிப்போம்🤝❤️ நல்லவிதத்தில் தேவையான விமர்சனங்களை பகிரலாம்❤❤❤❤❤❤❤❤😊

  2. @நெல்லைராஜா-த1த

    27:30 16 வருடங்களில் முதல் முறையாக அண்ணன் சீமான் பொன்னாடை போர்த்துவதை சம்மதித்ததை பார்க்கிறேன்…😲

    1. @Sumathi-b1f

      அரசியல் மேடைகள்ள இந்த மாதிரி நடக்கல.ஆனா தனிப்பட்ட சந்திப்புகள்ள நடந்துருக்கு

  3. @jesua358

    மகிழ்ச்சி 🥰 இந்த அரசியல் தான் தேவை…தனிமனித வெறுப்பு இல்லை கருத்தியல் மோதல் தானே தவிர இருவரும் அண்ணன் தம்பிகள் தான்! இதேதான் இரண்டு கட்சி தொண்டர்களும் கடைபிடிக்க வேண்டும்… தனிமனித தாக்குதலை தவிர்த்து கருத்தியலான விமர்சனங்களை வைப்போம் 🙏

    1. @தமிழினிTN25

      @yoyologesh2908 வரும் தலைமுறை மாசற்ற நீர், நிலம், உணவு, அறிவு பெற வேண்டும் என்றால் நிச்சயம் எங்கள் அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் தமிழ்நாட்டில்.

    2. @தமிழினிTN25

      வரும் தலைமுறை மாசற்ற நீர், நிலம், உணவு, அறிவு பெற வேண்டும் என்றால் நிச்சயம் எங்கள் அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் தமிழ்நாட்டில்.

  4. @PrabuPrabu-

    டிவிகே கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் கொள்கை முரண் தானே தவிர மனித வெறுப்பு இல்லை தமிழர்களுக்கு எதிராக என்ன சட்டத்தை கொண்டு வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம் நாம் தமிழர் 💪🐯💪

    1. @PrabuPrabu-

      ​@SivasamyParthasarathyநம் இனத்தை கொன்று குவித்த காங்கிரசோடு கூட்டணி வைத்திருக்கும் இவரோடு கூட்டணி வைக்க சொல்லும் நீங்கள் யார்

  5. @JRKarthi-y6m

    நாங்கள் மிகவும் நேசித்த நடிகர் விஜய்…
    நாங்கள் உயிராய் நேசிக்கும் தலைவர் அண்ணன் சீமான் 💚💚💚

    இருவர் மட்டுமே நாளைய தமிழ்நாட்டின் தலைவர்கள்….
    வாழ்க தமிழ்நாடு 💚💚💚

  6. @manitamilan6421

    அண்ணனின் அரசியல் மாண்பு நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர்

  7. @sathishrs1511

    மனிதநேய மாண்பு என்னவென்றால் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் கற்றுக் கொள்ள வேண்டும் 💪💪💪

  8. @JRKarthi-y6m

    நாம் தமிழர் கட்சி சார்பில் CM விஜய் க்கு வாழ்த்துகள்… ஆனால் அவர் தன் ரசிகர்களின் பொய் அவதூறுகளை ஆபாசங்களை இனியாவது தடுக்க வேண்டும்… நல்லாட்சி வேண்டும்… வாழ்க தமிழ்நாடு 💚

  9. @aranga.giridharan5531

    இந்த அதிகாரத்தைப் பயண்படுத்தி
    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவுத் திட்டத்தை அடிப்படையாக் கொண்டு நீ நமது தமிழ்நாட்டுக்கு நல்லதைச் செய் தம்பி விஜய்

  10. @RameshR-s2f

    இந்த கண்கொள்ளாக் காட்சியை காணத்தான் ஆவலுடன் இருந்தோம் இருவரும் இணைந்து பயணித்தால் எந்த அணியும் தோல்வியை மட்டுமே சந்திக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  11. @PeerPeer-b5j

    அண்ணன் சீமான் இனிதான்
    மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
    தயவுசெய்து யாரையும்
    வெள்ளந்தியா க நம்ப வேண்டாம்

  12. @AlagesanA-kc4vr

    இப்படி ஒரு நாள் நம் அண்ணன் சீமான் அவர்களை நாம் பார்க்கவேண்டும் நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம்

  13. @AkshayaUdhaya-p8j

    அண்ணன் தம்பி உறவு என்பதை நிரூபித்து விட்டார்கள்..❤..அண்ணா அடுத்த எலக்சன் போது இருவரும் ஒன்றாக பயணியுங்கள்❤❤❤

  14. @keerthanasreemusicals7176

    அண்ணன் சீமான் விஜயோடு கூட்டணி..
    வைத்திருந்தால் களம்மே வேற மாதிரி அமைந்திருக்கும்…

    1. @kumarankumaran272

      நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா அதற்கான காரணம் என்ன தெரியுமா நம் தமிழீழ மக்கள் கொள்ளுவதற்கு உறுதுணையாக இருந்தது காங்கிரசு அதற்கு துணை போனது திமுக தலைவர் பிரபாகரனும் இலங்கை தமிழ் மக்களும் அனைவரும் கொல்லப்பட்டன மற்றும் பிரபாகரனின் மகனை துப்பாக்கியால் சுட மனமில்லாமல் நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோம் என்று சிங்கள அரசு இந்திய அரசிடம் தொலை தொடர்பு கொண்டு பேசிய பொழுது சற்றும் சிந்திக்காமல் யாரையும் விடாதீர்கள் கொன்று விடுங்கள் என்று கூறிய காரணத்தினால் மட்டுமே இன்று வரையிலும் காங்கிரஸ் என்றாலே ஒரு வெறுப்பு தான் அப்படி நீங்கள் நம்பவில்லை என்றால் வீடியோ காணொளிகளை யூடியூப் இல் தேடிச் சென்று பாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும் அந்த மக்களின் அழுகுரலை சற்று கேட்டுப்பாருங்கள் உங்கள் மனம் உருகும் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் அண்ணா நம் தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறு குழந்தையோ அல்லது சகோதரியே வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டால் அதை அனைவரும் அழுத்தம் கொடுத்து அவனுக்கு உரிய தண்டனையை வாங்கித் தர வேண்டும் ஆனால் நம் மக்கள் அதை செய்வதில்லை என் பொண்ணு கிடையாது என் ஊரு கிடையாது ஏதோ ஒரு மூலையில் எவனையும் பண்ணி இருக்கான் நமக்கு ஏம்பா அப்படின்னு விலகிப் போயிடுறாங்க அந்த மாதிரி தான் தமிழ் ஈழமும் தமிழ்நாட்டில் நடந்துச்சு இலங்கையில தானே அப்படி நம்ம நினைப்பதனால் தான் நம் தமிழ் மக்களை வேறு ஒருவர் ஆளுகிறார்கள் நம்ம மதுரை மண்ணில் ஏதோ ஒரு கிராமத்துல நாம் தமிழர் கட்சி வாக்குகளை வாக்குகளை சேகரிக்க போகும்போது நாங்கள் எல்லாம் தெலுங்கர்கள் தெலுங்கர்கள் பகுதியில் நீங்கள் வரக்கூடாது வெளியேறுங்கள் என்று அவர்களை அடித்து விரட்டினார்கள் இது எத்தனை அண்ணன் மார்கள் பார்த்தீங்க என்று எனக்கு தெரியல அதுவும் வலைதளங்களில் இருக்கு பாருங்க இது இவைகள் தான் காரணமே தவிர மற்றபடி சீமானுக்கும் அண்ணன் விஜய்க்கும் எந்த ஒரு மனக்கசப்பு முரண்பாடு கிடையாது நம் தமிழ் தேசிய தலைவனையும் நம் தமிழ் மக்களையும் கொன்று குவித்த கட்சி அதற்கு உறுதுணையாக இருந்த கட்சி இந்த இரண்டு கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் குறிக்கோள் அதோடு நம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் அரசு வேலைகளிலும் நம் தமிழ் மக்களுக்கான முன்னுரிமை பெற்றுத்தர வேண்டும் என்பதே நமது நோக்கம் நம்ம தமிழ்நாட்டுல நம்மளை தவிர மத்த எல்லா அரசு வழியில் உள்ள வேலை செய்கிறான் சாதாரண பியூன் வேலையில் இருந்து பேங்க் வேலையிலிருந்து ரயில்வே துறை அதுமட்டுமல்லாமல் இன்னும் பல துறைகள் இருக்கு அதுல அனைத்திலும் நம் தமிழ் மக்கள் அனைவருமே அரசு வேலை செய்வது குறைவு என்னைப் பொருத்தவரை யார் ஆள்களும் என்பது முக்கியமில்லை நம் தமிழுக்காகவும் தமிழ் மண் மக்களுக்காகவும் உறுதுணையாக இருந்து அவர்களை பாதுகாத்தல் போதும் நம் மக்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி கொடுத்தாலே அனைவரும் நல்ல முறையில் வாழ்வார்கள் இன்றைய இளைய சமுதாயமும் ஆண்களும் மற்றும் பெண்களும் அனைவரும் தவறான பழக்கங்களுக்கும் தவறான செயல்களும் ஈடுபட மாட்டார்கள் எனவே அவர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் மக்களாகிய நாம் தான் என் தலைவன் பெரிது உன் தலைவன் பெரிது என்று அடித்துக் கொள்கிறோம் இதுதான் முட்டாள்தனம் நன்றி

  15. @VRajapandi-m9f

    நாம் தமிழராக ஒற்றுமையாக வாழ்வோம்❤❤❤❤❤❤❤❤❤❤இம்மண்ணில் வளமான தமிழ்தேசியம் நலமுடன் மக்களின் வாழ்வுரிமை ஆட்சி அமைப்போம்❤❤❤❤❤❤❤❤

Leave a Comment

Your email address will not be published.

*
*