நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு விஜய் வருகை | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணண் சீமான் ❤❤❤
முதலமைச்சர் வெற்றித் தலைவர் விஜய் அண்ணா ❤❤
அடுத்த ஐந்து ஆண்டுகள் அரசு நலத்திட்டங்கள் தமிழர்களுக்கு கிடைப்பதை நாம் தமிழர் உறுதி செய்கின்ற பணி செய்வது சிறப்பானதாக இருக்கும், இதை செய்தாலே ஊழல் தடுப்பு தானாக நடக்கும்
Nalla manithar cm Vijay sir ❤
சீமான் அண்ணா உன்னை இப்படி பார்ப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா 🥺🥺 இந்த மக்கள் நம்மளை ஏமாத்திட்டாங்க அண்ணா
❤
❤🫂
டீசன்ட் அட்டாக் மட்டுமல்ல, டீசன்ட் மாண்பும் தெரிந்தவர்
என்றும் நாம் தமிழர் கட்சி யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது கருத்துக்களும் கருத்து வேறுபாடுகளும் தான் எங்களுக்கு பிடிக்காது ஆனால் உங்களின் அரசியலை மட்டும் சரியாக செய்து விட்டால் நாங்கள் எதிர்க்க மாட்டோம்
சாட்டை நமக்கு தேவை இல்லை அண்ணா
Sattai al than 108, sattai illana illana150, 200 vaangi iruppan…
❤❤❤❤❤
All is ❤️🩹 well
Kalam.sentra.thalaivarhalai.patri.pesuvathai..thavirthaal.vetri.nichayam
சாட்டையே நீக்க வேண்டும் அண்ணா …
Sattai illana 150, 200 seats vangi irupan…
Seeman good man ✨🥰💪❤️
CM THALAPATHY VIJAY GOOD MAN RESPECT ALL 🥰✨🥹💥👑❤️💪🇲🇾🇲🇾
உண்மைய சொல்ல யாரு வேணுமோ வரட்டும் யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணட்டும் யாரும் என்னமோ போகட்டும் ஆனால் தமிழ்நாட்டுல ஹிந்தி காரங்க வரத எப்படி தடுப்பீங்க தமிழர் வெளிநாடு போவது எப்படி தடுப்பீங்க இதுக்கு என்ன வழி தமிழருக்கு தமிழ்நாட்டில் வேலை கிடையாதா நீங்க சிஎம் அவங்க இல்ல பிரதமரா அவங்க அதெல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்காம வெளிநாட்டுக்கு போறாங்க அது எப்படி தடுப்பீங்க அதுக்கு என்ன வழி
We must address all the rumours spreading on the internet. Adv nelson has labelled the party as terrorists. Plz solve this issue.
Where is Sattai
இது இறையாண்மையை பாதுகாப்பு உறுதிமொழிக்கு எதிரானது. சீமான் ராஜீவ் காந்தியை நாங்கதான் கொன்றோம் என்று பேசியது, பிரபாகரன் தான் தலைவர் என்பது, தமிழ்தேசிய விடுதலை லட்சியம் என்று பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிராகாதா? முதலமைச்சர் இதை ஆமோதிப்பதாகத்தானே அர்த்தம்.
ஒரு தமிழ் இனத்தையே அழித்து ஒழித்தது மட்டும் இந்திய இறையாண்பையா? இனத்தையே அழித்தவரைக் கொன்றார்கள். அது அரசியல்தான். டிரம்ப் இன்று எத்தனை தலைவர்களை அணுஆயுத ஒழிப்பு என கொன்று குவிக்கிறார். இது சரியா? மோடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதும் தவறு என கூற முடியாமா. அது நம் நாட்டின் பாதுகாப்பு. சீமான் அண்ணாவின் எங்களின் நியாயமான வேண்டுகோள்களான, நிலம் நீர், இந்த பூமியின் வளத்தை மீட்டெடுத்து, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னிலை தரும் சட்டத்தை விஜய் அவர்கள் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.