Login

Lost your password?
Don't have an account? Sign Up

One comment

  1. @tkbbconstructionchannel1947

    எப்பா இப்போ ஏர் கலப்பை எங்கப்பா இருக்கு
    எல்லாம் ட்ராக்டர் கலப்பை தான் இருக்கு
    ஒவ்வொரு தேர்தலிலும் ஏன் சீமான் சின்னத்தை மாற்றுகிறார்
    இரட்டை மெழுகுவர்த்தி
    பின்பு கட்சி அங்கீகாரம் கிடைத்த பிறகு கரும்பு விவசாயி
    இப்போது ஏர் கலப்பை
    கரும்பு விவசாயி சின்னம் மக்களிடம் நல்ல பரிச்சயம் ஆன பிறகும் ஏன் சின்னத்தை மாற்றுகிறார்
    ஏர் கலப்பை சின்னம் பழைய ஜனதா கட்சியின் சின்னம்
    அந்த சின்னத்தில் தான் சுப்பிரமணிய சுவாமி போட்டுவார் அனைத்தும் சீமானுக்கே வெளிச்சம்

Leave a Comment

Your email address will not be published.

*
*