Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 18-04-2026 |காரைக்குடித் தொகுதி |சாக்கோட்டை– பனம்பட்டி வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 05 |18-04-2026 | சனிக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – காரைக்குடி – கழனிவாசல்
— உணவு இடைவேளை —
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – சாக்கோட்டை ஒன்றியம் – பனம்பட்டி
மாலை -07.00 – 07.30 மணி – வாகனப் பரப்புரை – சாக்கோட்டை ஒன்றியம் – மித்ராவயல்
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – திருப்பத்தூர் – ஸ்ரீராம் நகர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

10 comments

  1. @DeviDevi-m5l5c

    என் எனது சகோதர சகோதரர்களுக்கு என் மனமார்ந்த தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் நான் தமிழருக்கு வாக்களிப்போம் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் அண்ணன் சீமானே சட்டசபைக்கு அனுப்பி வைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம் வாழ்க வளமுடன் நான் தமிழர் வாழ்க பிரபாகரன் பிள்ளைகள் வாழ்க

  2. @DeviDevi-m5l5c

    தமிழர்களுக்கு ஒன்று நாள் நமது அண்ணன் சீமான் முதல் ஆளாக நிற்பார் அவருக்கு வாக்களித்து சட்டசபைக்கு அனுப்புவோம்

  3. @Gideonprabhakaran

    தன் மகளை ஒருவனுக்கு மணமுடித்து கொடுத்து அவன் தினமும் நம் மகளை கொடுமை படுத்தினால் அவனிடம் இருந்து நம் மகளை விவாகரத்து பெற்று விடுதலை பெறுவதைப் போல் இந்த திமுக அதிமுக கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதை தவிர வேறு வழியில்லை.

  4. @Gideonprabhakaran

  5. @Gideonprabhakaran

  6. @Gideonprabhakaran

  7. @Gideonprabhakaran

Leave a Comment

Your email address will not be published.

*
*