Login

Lost your password?
Don't have an account? Sign Up

#SaveKumariMountains ‘சாட்டை’ துரைமுருகன் கண்டனவுரை | குமரியில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் @Saattai

Contact us to Add Your Business

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

Click Here to Add Your Business

40 comments

  1. Chinnathambi N

    நாம் அவதாரக பேசாமல், நம் கொள்கைகளை எடுத்து கூறினால் அனைவராலும் ஏற்று கொள்ளப்படும்??

  2. ABDUL RASHEED .A.H

    கருத்தாக்கம் கண்னியமிக்கதாக அனைத்து தரப்பாலும் ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும். தமிழன் பேச்சிலும் கண்ணியம் காப்பான்..

    1. Mari J

      எத்தனை நல்ல நோக்கம் இருந்தாலும் பேச்சில் கண்ணியம் இல்லையெனில் ஆதரவை இழக்கும்.

  3. பாலா ச.தெ

    ***2009க்கு பிறகு தமிழினத்திற்கு எதிராக இனி எவன் செயல்பட்டாலும்..முதல் அடி நம்ம அடிதான்..நாம் தமிழர்..மதுரை

    1. பாலா ச.தெ

      @Shaikismail Ismail …உயிரையும் புடுங்குவோம்.. தமிழினத்திற்கு எதிராக உன்னை போல் நடந்தால்..

  4. நெல்லை ராஜா

    நெல்லை மண்ணின் மைந்தன் அண்ணன் துரை முருகன் ?
    அம்பாசமுத்திரம் தொகுதி.

  5. Prasanna Pichu

    தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்

  6. RS Creation

    நன்றி! துரை அவர்களே உண்மையை எடுத்துரைத்தற்கு உங்கள் துணிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்.

  7. pulikodi 2.0

    நாம் தமிழர் கட்சியின் உறவுகள் எமது சிறிய வலையொளிக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  8. nathan Magesh

    தம்பி துரைமுருகனின் வாள்வீச்சு அருமை தம்பி என்ன கண்ணியாகுமரி மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி எதற்க்காக போராடுகிறது என்று….

Leave a Comment

Your email address will not be published.

*
*