#SaveKumariMountains ‘சாட்டை’ துரைமுருகன் கண்டனவுரை | குமரியில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் @Saattai
Contact us to Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.



நாம் அவதாரக பேசாமல், நம் கொள்கைகளை எடுத்து கூறினால் அனைவராலும் ஏற்று கொள்ளப்படும்??
அவதாரக???யார் சாமி நீங்க
கருத்தாக்கம் கண்னியமிக்கதாக அனைத்து தரப்பாலும் ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும். தமிழன் பேச்சிலும் கண்ணியம் காப்பான்..
எத்தனை நல்ல நோக்கம் இருந்தாலும் பேச்சில் கண்ணியம் இல்லையெனில் ஆதரவை இழக்கும்.
தமிழனுக்காக பேசல… தனக்காக பேசுறாங்க…..
***2009க்கு பிறகு தமிழினத்திற்கு எதிராக இனி எவன் செயல்பட்டாலும்..முதல் அடி நம்ம அடிதான்..நாம் தமிழர்..மதுரை
@பாலா ச.தெ …..விடுங்க பாஸ்….அவன் ஒரு மொட்டை பூல்???
Your cinema actor Seeman is a big cheat he knows how to make earn money by using the name of LTTE leaders. Why you all kept quiet when ADMK government was in power.
@Shaikismail Ismail …சகோதரா…அது என் தமிழினத்திற்கு தெரியும்..
@பாலா ச.தெ தமிழினத்துக்கு எதிரி நீங்கள்தான்
@Shaikismail Ismail …உயிரையும் புடுங்குவோம்.. தமிழினத்திற்கு எதிராக உன்னை போல் நடந்தால்..
அனல் பறக்கும் பேச்சு. சாட்டை துரைமுருகன் சிறப்பு.
??????
எங்கள் அன்புமகன் துரை.
நெல்லை மண்ணின் மைந்தன் அண்ணன் துரை முருகன் ?
அம்பாசமுத்திரம் தொகுதி.
ஏழை எளிய மக்களின் புரட்சி வெல்லும்????
Semma speech anna ???
தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
nan donate panniten …. neenga
நாம் தமிழர் ????
என்றும் நாம் தமிழர் ???????
நன்றி! துரை அவர்களே உண்மையை எடுத்துரைத்தற்கு உங்கள் துணிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
நாம் தமிழர் கட்சியின் உறவுகள் எமது சிறிய வலையொளிக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்
Definitely
@ஷேக் ஃபைசல் did you see NTK election manifesto
Kandipa
7[
@Kran Kran தொடர்பு எண்
தம்பி துரைமுருகனின் வாள்வீச்சு அருமை தம்பி என்ன கண்ணியாகுமரி மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி எதற்க்காக போராடுகிறது என்று….
@Senthil Vel ??
Who gave permission? Admk..did u protest against admk?? Aama Kari saptoma Vijayalakshmi ah pottama nu irukanum
Idhu pondra nagareegamatra seyalgalai ookuvikka vendam…
Neengal kodukum ookam than avarai indru sirayil adaithu irukiradhu…
Kanniyathodu vimarsipom…
@kartik blogs மிக்க நன்றி நண்பரே எழுத்துப் பிழை
Nanba kanyakumari tamil letter correct written
சாட்டை மேடையில் சுழற்றியதற்கு மாபெரும் ????
Anna dhuraiMurugan ♥️
வெற்றி நிச்சயம் உண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும்
நாம் தமிழர் என்றும் எப்போதும்
Durai anna always????
சிறப்பு பேச்சு ???✌✌✌✌