Login

Lost your password?
Don't have an account? Sign Up

#SaveKumariMountains காளியம்மாள் கண்டனவுரை – குமரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #Seeman

Contact us to Add Your Business

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

Click Here to Add Your Business

27 comments

    1. THANGAVEL KUMARASAMY

      ஆமை ஓட்டில் போட் செய்யும் எங்கள் அண்ணண்,அதையும் நம்பும் ஒரு கோமாளி கும்பல்,முடியலடா சாமி

  1. Prasanna Pichu

    தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்

    1. THANGAVEL KUMARASAMY

      ஆமை ஓட்டில் போட் செய்யும் எங்கள் அண்ணண்,அதையும் நம்பும் ஒரு கோமாளி கும்பல்,முடியலடா சாமி

  2. Chelliah Kudumbar

    சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாக்களிக்க தவறிய மக்கள் வருத்தப்பட வேண்டும்.

  3. Anandhi Venkatachalam

    தமிழ் மண்ணையும் மொழியும் நேசிப்பவர்கள் சாதி மதம் இன்றி தமிழர்கள் ஒன்று பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள். இவர்களை இந்த தமிழ் மண்ணும், தமிழ் தாயும் காக்க வேண்டும். வாழ்த்துக்கள்

  4. Prabu Balathandayuthapanixcfm u

    வீர தமிழச்சி தங்கை காளியம்மாள். உன் துணிவு ஆண்களுக்கு துணிச்சல் தரும்!! வாழ்க உன்னுடைய பணி

    1. Pagalavan A

      பாலை நில அதிபதி காளி அல்ல.
      பாலை நில அதிபதி “கொற்றவை”
      வரலாற்றை மாற்றாதீர்

  5. Gracy . S

    ஓட்டுக்கு பணம் எவன் கொடுக்கிறானோ அவனுக்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும் நலமான தமிழ்நாடு உருவாக்க முடியும் சிந்தியுங்கள் சகோதரர்களே வேற வழி இல்லை தலை நிமிர்ந்து நில் தமிழா

  6. Gracy . S

    நாம் தமிழர் கட்சி மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விட்டது இது உண்மை சிந்தியுங்கள் சகோதரர்களே வேற வழி இல்லை தலை நிமிர்ந்து நில் தமிழா

Leave a Comment

Your email address will not be published.

*
*