Login

Lost your password?
Don't have an account? Sign Up

13 comments

  1. @sathiyenr5611

    நான் நம் கட்சியின் உறுப்பினர் கட‌ந்த 2016 முதல், வாக்கு நாம் தமிழர் மட்டுமே வரும்தேர்தலில் கூட. என்னுடைய கருத்து இந்த காலத்தில் கூட்டணியால் ம‌ட்டுமே அரசு அமைக்க முடியும். நாமும் திராவிட இயக்கம் இல்லாத இடத்தில் கூ‌ட்ட‌ணி வைத்து அரசாங்கம் அமைய வேண்டும், ஏன்னென்றால் அடுத்த தேர்தலில் திமுக, தவெக,பாஜக & நாதாக களத்தில் இருக்கும். இதில் எப்படி நம்மால் 40% வாக்கு வாங்கி ஆட்சி அமைக்கமுடியும், சூழ்நிலை அப்படி தான் உள்ளது, தனித்து நின்று வெற்றி மற்றும் ஆட்சி அமைப்பது சாத்தியம் இல்லை . நம்மால் எல்லா மக்களையும் மாற்ற முடியாது.
    ஏன் கூ‌ட்ட‌ணி வேண்டாம் என்று? ஒரு காணொளி போடவும்.

    1. @MrAbubackar

      அண்ணன் சொல்லும் அனைத்து உயிர்களுக்கான அரசியலை மனிதம் உள்ள மனிதனாக இருந்தால் மட்டுமே உள்வாங்கி உணர முடியும்

    2. @MugilVannan

      நேர்மையற்ற மக்களுக்கு இவர் நல்லதை பேசும்போதும் நக்கல்தான்.. இதை ஒரு நடிகன் பேசினால் விசிலடிப்பான்..

Leave a Comment

Your email address will not be published.

*
*