கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! #shortvideo #trendingshorts
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வரலாற்றை கடை கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்த்த தமிழன் அண்ணன் செந்தமிழன் சீமான் 🎉🎉🎉🎉
இலங்கையில் தெலுங்கன் இலங்கை நாசம்😢 அடுத்தபடியாக….😭😭😭😭
இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தாழ்த்தப்பட்ட சிறுபான்மை கிறிஸ்துவ தெலுங்கன் ஆகையால் தமிழ்நாடு நாசம்
NTK 🐅🐅🔥🔥
👌👍💯✅💥❤️🔥🙏💥❤️🔥🔥🌾💚🙏💪🐅✊
வாழ்க சீமான்
மிக உன்மை எங்கள் தூத்துக்குடி மக்களுக்கு சொத்தை வித்து சோரு போட்டர்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤ உண்மை அண்ணா
நாம் தமிழர் 👍💪
Patel = Devendrar = kurmi= Kurmi Kshathriya = Kudumbi= Pallar❤
❤❤❤
வ உ சி கப்பலோட்டிய தமிழன் தான் மொத்த சொத்தையும் வித்து அரசுக்காக செலவு பண்ணினா ஆனா இன்னைக்கு இருக்கிற அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நாட்டுக்கு எந்த தியாகமும் செய்யாம நாட்டினுடைய மொத்த சொத்தையும் தன்வசப்படுத்தும் ஒரே ஒரு கொள்கையாக இருக்கிறார்கள் வாழ்ந்தால் காமராஜர் போல வாழனும் இல்லை வ உ சி போல வாழனும் இல்ல அண்ணா போல வாழனும் இல எம்ஜிஆர் போல வாழனும் இதை எல்லாம் கடந்து நாட்டில் கொள்ளை அடிக்க வேண்டுமேன்றே அரசியலுக்கு வருவதற்கு தான் மக்கள் தேர்ந்தெடுக்கிறது
உன்ன மாதிரி ஒரு அடி முட்டாள் கிடையாது எதுக்கும் அஞ்சாத ஒரு சிங்கம் நாங்க நீ கத்து கடைசி கடைசி
வ.உ.சிதம்பரனாருக்கு கப்பல் வாங்கிக் கொடுத்தவர் மரைக்காயர் என்ற முஸ்லிம். அதை சொல்ல மாட்டீர்களா? இன்றைய மதிப்பில் அந்த கப்பல் பல கோடி பெறும்.
பிள்ளை மகன் ஓட்டு உனக்கு வாய்ப்பு இல்லை ராஜா….
Ippolaam makkalta nithi vaangi benz car vaangittu sutthittu irukaanunha……..
ஆமா ஜீ இப்போல்லாம் மக்கள் வரிப்பணத்தை தாதோண்டி தனமா செலவு பண்ணுறாங்க 😒
MLA கு எல்லாம் innova high end மாடல் கார் குடுக்குறாங்க 6.5கோடி சேலம் போறதுக்கு செலவு பன்றாங்க மக்கள் வரி பணத்துல வப்பாடிய பாக்க லண்டன் போறாங்க ஒரு கட்டுப்பாடே இல்லாம போச்சு 5கோடி செலவுல decaration பன்றாங்க selfi எடுக்க நாடே கடன் ல இருக்கும் போது புதுசா சட்டமன்றம் கட்ட போறாங்க 😂😂😂 என்ன பண்றது தற்குறி ஆட்சில இருக்கோம் ஒன்னும் பண்ண முடியாது நீங்க தற்குறி தானே உங்களுக்கு கவலை இருக்காது நீங்க அண்ணனோட சொர்க்கத்துல வாழுறீங்க நாங்கள் பாவம் 😔😔😔 நாசமா போன தமிழ் நாட்டுல வாழறோம் 😂😂
நீ என்ன பண்ண சீமான் அவர் சொத்து வித்து நாட்டுக்காக போராடினார் ஆனால் நீ கட்சித்திரள் நிதி என்ற பெயரில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிற😂
திறல் நிதி வாங்காத ஒரு கட்சியின் பெயரை சொல்லு பார்ப்போம் ….??????
Why you don’t do like him sell all yours and help the poor people
அதிகாரத்துக்கு வராமலே சீமான் பண்ணது நெறய இருக்கு அது எதுவுமே தெரியாம இங்க வந்து என்ன பண்ணணு கேக்குறியே நீ மக்களுக்கு என்ன பண்ண உங்க கேள்வி எல்லாம் அதிகாரம் இல்லாதவன்கிட்ட தான் கேப்பிங்க ஆளுறவன் கிட்ட கேட்கமாட்ட மூடிக்கிட்டு இருப்ப 🤦🤦நாசமா போங்கடா தற்குறிகளா
Correct
❤