வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் – ஆவணக் காணொளி | சீமான் | மேட்டூர் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சிறப்பான வரலாற்று காணொளி. அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் கையிலெடுக்காத போர் தந்திரம் வாழ்த்துகள் சீமான் அண்ணா
இது கட்சி அல்ல கல்வி கூடம் 😢🔥❤️
திராவிட்தால் மறைக்கப்பட்ட தமிழனின் வரலாறு
இந்த மாதிரி எல்லாம் தலைவர்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ❤🙏
அறிவுள்ள தமிழர்கள் புரிந்து வாழ நாம் தமிழர் கட்சி தமிழன் வரலாற்றை சொல்கிறது சீமான் புகழ் வாழ்க👍👍🙏
மலேசியா தமிழர்கள் சார்பாக மிக்க நன்றி வாழ்த்துகள் அண்ணா 😢🎉❤
உணர்ச்சி பொங்கிய நம் வரலாற்றை பார்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது
நாம் தமிழர்…..❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
எனது மகனுக்கு நான் சூட்டிய பெயர் ❤தீரன் ❤
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இந்த கானொலியை பார்த்து மெய் சிலிர்த்து போனேன் எந்த பாட புத்தகத்திலும் இல்லை இவர் வரலாறு நாம் தமிழர்
அட்டகாசமான தயாரிப்பு 👏🫡
மிக முக்கியமான முன்னெடுப்பு 👍
இம்முயற்சிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நன்றி 🙏❤
நாம் தமிழர் 💪♥️
தமிழனின் சிறப்பு, மெயிசிலிர்க்க வைக்கிறது… எல்லா தமிழர்களும் பார்க்க வேண்டிய கணொளி
அருமையான குரல் பதிவு வரலாறு முக்கியம்❤❤❤
இதுவரை இவர் யார் என தெரியாது தீரன் சின்னமலை பற்றி வீர மற்றும் துரோக சரித்திரம் கண்டு நெகிழ்கிறேன் நாம் தமிழர் கட்சி பண்ருட்டி நகரம் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க
நாம் தமிழர்
Naam tamilar
நாம் தமிழராக இணைவோம் 💪💪💪💪💪💪
என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா
எனது குரல் புரிகிறதா
என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா
எனது குரல் புரிகிறதா
என் இனமே என் சனமே ….
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதனால் மரணத்தையே யாசிப்பவன்
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதனால் மரணத்தையே யாசிப்பவன்
என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா
எனது குரல் புரிகிறதா…
என் இனமே.. என் சனமே…
இந்த திராவிடம் தமிழர் வரலாற்றை இன்றளவும் மறைத்துக்கொண்டு தான் இருக்கிறது. தமிழர் அல்லாதவர்களை தமிழர்களின் தலைவர்களாகவும், முன்னோடியாகவும் போலி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது, உருவாக்கியும் வருகிறது. தமிழர்களின் தலைவர்களை, அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நமக்கு கடத்தியது நாம் தமிழர் கட்சியும், அண்ணன் சீமான் அவர்களும். மற்ற கட்சிகளும், புதிதாக வந்த விஜய் கட்சியும் இந்து போன்ற அரசியலை முன்னெடுக்க மாட்டார்கள். நாம் தமிழர் கட்சிக்கு மேலும் வலு சேர்த்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும். நாம் தமிழர் 💪
அருமையானா படைப்பு படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💥💥❤