09-04-2026 | தக்கலை | சீமான் தேர்தல் வாகனப் பரப்புரை| நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-26 | 09-04-2026 | வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – கிள்ளியூர் – கருங்கால்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – தக்கலை
மாலை -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – ஆரல்வாய் மொழி
மாலை -05.00 – 06.00 மணி – பொதுக்கூட்டம் – நாகர்கோவில்
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – வள்ளியூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஐந்து வருடம் ஒரு கவுன்சிலர் இருந்தால் அவன் இனோவா காரில் செல்கிறான் ஆனால் நாம் தமிழர் கட்சி தொடங்கி 15 வருடங்களாக மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கும் சீமான் பணத்தின் மீது ஆசைப்பட்டு இருந்தால் என்றைக்கோ அவர் கூட்டணி சேர்த்திருப்பார் நமக்காக அவர் உழைக்கிறார் அவர் உழைப்பை வீணாக்காமல் நாம் அவருக்கு ஆதரவளிப்போம்
நல்ல ஒழுக்கம் உள்ள பிள்ளைகள் எல்லோரும் நாம் தமிழர் கட்சியில் இணைந்திருப்பது என்னை போன்ற பெற்றோர்களுக்குரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது
மக்களே உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன் உண்மையான தலைவனக்கு ஆதரவு தாருங்கள்
தமிழனுக்காக தமிழனின் முன்னேற்றத்திற்காக வெயில் மழை பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே தலைவன் சீமான் அவர்கள்
எங்களது மொழியும் மண்ணும் மக்களும் மன நிம்மதியோடும் நிறைவோடும் வாழ்வதற்கு அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும் இறைவா.
அண்ணன் சீமான் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நீயே துணை நீக்க வேண்டும் இறைவா ❤️❤️❤️🙏🙏🙏🙏
நல்ல பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பிர்
நாம் தமிழர்🔥🔥
அண்ணன்….
உண்மையைப் பேசும் ஒரே அரசியல் தலைவர் சீமான் தான் என்பதை மக்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்று எனக்குப் புரியவில்லை.
NTK vattri Nichiam tambi 🙏 sapot you seman Anna vattri Nichiam 👍
நாம் தமிழர் வினோ ஊத்தங்கரை
வாக்கு செலுத்து நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம்
சூப்பர் சூப்பர் சீமான் அண்ணன் ❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤2026❤❤❤velvan❤❤vivasaei❤❤❤NTK❤❤❤2026
NTK
நாம் தமிழர்
Naam thamizar ntk Anna super Seeman Anna super ❤❤❤❤❤❤
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️அண்ணன் சீலனுக்கு வெற்றி வாழ்த்துக்கள்
Thanks
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Fireee