Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 17-04-2026 | பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் பொதுக்கூட்டம்| நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 04 |17-04-2026 | வெள்ளிக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – தாம்பரம்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – செங்கல்பட்டு உத்திரமேரூர் &மதுராந்தகம்
பிற்பகல் -01.00 – 01.30 மணி – வாகனப் பரப்புரை – திருக்கழுக்குன்றம் திருப்போரூர் & செய்யூர்
— உணவு இடைவேளை —
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – தி நகர் & விருகம்பாக்கம்
மாலை -07.00 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – மதுரவாயல்
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – பல்லாவரம்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

14 comments

  1. @Punniyakotti-h9t

    புரட்சிப் புயல் மருத்துவர் அய்யாவின் வெற்றி தர்மத்தின் வெற்றி மக்களே நம்மின் சின்னம் விவசாயி !!

  2. @rameshsn719

    நமக்கான வாக்குகளை தேர்தல் ஆணையம் நியாயமாக வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்த தயாராக வேண்டும் தமிழ் உரவுகள் நாம் தமிழர்

  3. @pappatamilpappa

    வீண் பழி போடுபவர்களுக்கு…வயிறு…இருக்கிறது…அவர்கள் அதற்கு வேலை செய்துதானே ஆக வேண்டும்….தரமான சாலை போட்டாலே ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தி…கல்விக்கு நீர் மேலாண்மைக்கு செலவழிக்கலாம்…காரைக்குடி அருகே உள்ள சிமிண்ட் சாலை 90 ஆண்டுகள் கடந்தும் தரமாக உள்ளது..தரமாக சாலை அமைத்தால் பிற கல்வி ,மருத்துவம் ,நீர் மேலாண்மை திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி செய்து வளர்ச்சி அடைய முடியும்

  4. @pappatamilpappa

    வீண் பழி போடுபவர்களுக்கு…வயிறு…இருக்கிறது…அவர்கள் அதற்கு வேலை செய்துதானே ஆக வேண்டும்….தரமான சாலை போட்டாலே ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தி…கல்விக்கு நீர் மேலாண்மைக்கு செலவழிக்கலாம்…காரைக்குடி அருகே உள்ள சிமிண்ட் சாலை 90 ஆண்டுகள் கடந்தும் தரமாக உள்ளது..தரமாக சாலை அமைத்தால் பிற கல்வி ,மருத்துவம் ,நீர் மேலாண்மை திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி செய்து வளர்ச்சி அடைய முடியும்

Leave a Comment

Your email address will not be published.

*
*