Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 07-05-2026 திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மறைவு | இறுதி வணக்க நிகழ்வில் சீமான் பங்கேற்ப

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

26 comments

  1. @NivithaNandana-m4o

    ஐயா பத்திரிகை சந்திப்பு கொடுக்க வேண்டாம் 🙏உங்க உடல் நிலை அக்கறை கொள்ளுங்கள் இந்த மக்களுக்கு தமிழ் தேசிய அரசியல் புரியவில்லை 😢

  2. @G-FIT360

    அண்ணா முடிந்த அளவுக்கு மீடியாவை தவிர்க்கவும்… இந்த மக்கள் உங்களை தேடட்டும்… நீங்கள் பொக்கிஷம் .. அது இங்கு அடிக்கடி கிடைப்பதால் அருமை தெரியாது…

  3. @Velavan370

    இந்த 4% வாக்குகள் தமிழ்தேசிய வாக்குகள் என்றைக்கும் அது மாறாது! சீமான் பேச்சுக்காக ஓட்டு போட்டவர்களில் பெரும்பாலானோர் மாறிவிட்டனர்… தமிழ் தேசியத்திற்காக ஓட்டு போட்டவர்கள் மாறவில்லை!
    தமிழ்தேசிய கொள்கையை முன்னிறுத்தி களம் காணுங்கள் வெற்றி நிச்சயம்❤❤❤

  4. @InduSam

    எப்போவும் இந்த மாதிரி அளவாவே பேசிட்டு வந்துருங்க அண்ணா… இந்த மைக் புடிச்சு கேள்வி கேக்குறவன் எல்லாம் நல்லவனே கிடையாது….

  5. @srikumar4286

    EVM உள்ளவரை தமிழ் தேசியம் சாத்தியம் இல்லை. BJP விரும்பும் ஆட்சி தான் சாத்தியம். திராவிட முட்டாள் கட்சிகளுக்கும் இப்போது அது புரியும்.

  6. @mariyappanmariyappanmariyappan

    தமிழ் வாழ்க தமிழ் தேசிய தலைவன் பிரபாகரன் அவர்கள் வாழ்க ❤❤❤❤❤❤❤

  7. @prasath443

    1.முதலில் அனைத்து இடங்களிலும் போய் பேட்டி கொடுப்பதை நிறுத்துங்கள் . அவர்கள் நம்மை தேடும் இடத்தில் வைப்போம்..
    அதுவே நமது எதிர்கால அரசியலுக்கு நல்லதாக அமையும்.

    2. ஒரு இணையதளம் உருவாக்கி மக்கள் கருத்து கேட்பு நடத்தலாம் எதனால் இந்த தோல்வி என்று . அதில் கிடைக்கும் ஆரோக்கியமான கருத்துகளை ஒருங்கிணைத்து நாம் விவாதிக்கலாம் . இது அரசியல் adutha கட்ட நகர்வுக்கு பயன்படும்

    1. @positivepapitha203

      நானும் இதை தான் நினைத்தேன்… இப்படி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று… ஆனால் அது சாத்தியமாகுமா?😢

    1. @senthi-e1b

      இந்த மாதிரி வெறுப்பு பேச்சுகள் வேண்டாம் இதனால் தான் மக்கள் நம்மை ஏற்று கொள்ள வில்லை கண்ணியத்தை கடை பிடியுங்கள்

  8. @selvamrexon7950

    அண்ணா நீங்கள் யாருடன் அன்பாகப் பழகாமல் இருந்திருக்கிறீர்கள் ஆனால் உங்களை யார் தான் உண்மையாக நேசிக்கிறார்கள் என்று புரியவே இல்லை நாம் தமிழர்

  9. @Sundarin8du

    நன்றி கெட்ட மக்கள்…😢😢 அண்ணா நான் சொல்வதைப் போல் கேளுங்கள் மக்கள் தானாகவே உங்களை தேடி வருவாங்க நீங்க சற்று ஓய்வெடுத்துக் கொண்டு சில காலங்கள் அரசியலுக்குள் வரவே வேண்டாம் மக்கள் படும் கஷ்டத்தை பார்க்க மட்டும் செய்யுங்கள்… உங்களை நாடி வந்தால் யார் ஓட்டு போட்டிங்க என்று கேளுங்கள் அவரே பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று சொல்லிவிட்டு நீங்கள் குடும்பத்தை மட்டும் பாருங்கள்… நீங்கள் படும் வேதனையை உங்கள் மேல் அக்கறை உள்ள ஒருவனாக என்னால் பார்க்க முடியவில்லை

  10. @ilakiyabasker480

    அண்ணா நீ கவலை படாத தங்கை நாங்க இருக்கோம் இன்னும் மான தமிழர்கள் பல லட்சம் இருக்கிறோம். உன்ன விட்ட எங்களுக்கு நாதி இல்லை அண்ணா

  11. @saravanane3778

    பத்திரிகையாளர்களிடம் பேசாதீர்கள்; உங்களைப் பற்றி அவர்களே பேசட்டும்.

  12. @BARATHICREATIVES

    அண்ணா, உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட நாள் முழு ஆரோக்கியத்துடன் களமாட வேண்டும். அதிகபடியான பத்திரிக்கை சந்திப்பை குறைத்து கொள்ளுங்கள் அண்ணா. எளிதில் கிடைப்பதால் இவர்களுக்கு உங்களின் அருமை தெரியவில்லை. என்றும் தமிழ் தேசிய வழியில். நாம் தமிழர். தமிழ் தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க.

Leave a Comment

Your email address will not be published.

*
*