நேரலை 30-09-2021 செஞ்சி – விழுப்புரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் | சீமான் தேர்தல் பரப்புரை
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



அண்ணா உடல் நிலை மிகவும் அவசியம் அண்ணா. உங்களது உடலை பார்த்துக்கொள்ளுங்கள்
நாம்தமிழர் பிள்ளைகளே கரஒசை சமமாக ஒலிக்கட்டும் .நாம்தமிழர் பிள்ளைகள் அனைவரும் அண்ணனின் பிள்ளைகள் வெற்றி உறுதி வாழ்த்துக்கள்
அண்ணா உன்னுடைய அன்புக்கு இந்த மக்கள் தகுதி இல்லாதோர். நீ நல்ல உடல்நிலையில் இருப்பது, நான் உயிரினும் மேலாக நினைக்கும் தமிழ் மீட்சிக்கு அவசியம் அண்ணா.
உடல்நிலையை கவனிக்கவும்.
உன் அன்புத் தம்பியின் வேண்டுகோள்
அண்ணா.. உடல் நிலையை கவனியுங்கள்… உங்கள் குரல்வளை பிரச்சனையை பற்றி வருந்துபவர்களில் நானும் ஒருவன்….
அண்ணா உங்கள் குரலே எதிரிகள் அஞ்சும் ஒரு பேராயுதம். உடல் நிலையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.
நாம் தமிழர் ?
நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்
9 மாவட்டங்களில் வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில வாக்களியுங்கள் ! ??????♥️♥️♥️???????????????
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை ??????????????????
நாம் தமிழர் வெல்வோம் ??????♥️♥️♥️?????????
அண்ணா உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்
தேர்தல் ஆணையம் நாடகக் கம்பெனி.
வாக்குக்காக ஆயிரம் , ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டு சமைக்க எண்ணெய் விலை லிட்டர் 300₹ பருப்பு விலை கிலோ ₹ 300 கேஸ் சிலிண்டர் விலை 1500 ஆகிடும் ரேசன் அரிசியை ஊறப்போட்டுத்தான் சாப்பிடனும்.. தேங்காய் எண்ணெய் விலை லிட்டர் ₹ 600 ஆகிடும். அப்புறம் தலைக்கு எண்ணெய் தேய்க்காம பரட்டையா இருக்க வேண்டியதுதான் எல்லாரும் பரட்டயா விவசாயி சின்னம் மாற்றத்தை விரும்பினால் மட்டும் போதாது … நீங்கள் சென்று வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
நாம் தமிழர்
வாழ்த்துக்கள்?
வெல்லப்போறான் விவசாயி.வாழ்த்துக்கள். ஜேர்மனியில் இருந்து. நாம் தமிழர்
மிகுந்த கவலை கொண்டேன் உங்கள் உடல் நலனில் கவனம் தேவை
?????????
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர் ???
திராவிட அண்டா!
பிரமாதம் சகோ.
அருமை….அண்ணா.
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் ???
?