Login

Lost your password?
Don't have an account? Sign Up

அன்றங்கே ஒரு நாடு இருந்ததே பாடல் காணொளி | தண்ணீர் மாநாடு Andrange Oru Nadirundhadhe KJ Shahul Hameed

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

24 comments

  1. @FUNNYVIDEOS-ou3ik

    இயற்கையை பாதுகாக்க இம்முறை விவசாயிக்கு என் குடும்ப ஒப்டு❤❤❤❤❤ நன்றி

  2. @தாய்த்தமிழ்

    இப் பாடல் எம்மை எங்கேயோ கொண்டு செல்கிறது மன வலியைக் காட்டுகிறது சிந்திக்க வேண்டும் தமிழ் நாட்டில் மாற்றம் தேவை இல்லையேல் அகதிகள் யார்?

  3. @abmd6484

    அருமை அருமையான பாடல் எனக்கு வயது 50 இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனது வலிக்கிறது இரு கண்களிலும் நீர் வழிகின்றது

  4. @mariyappank6304

    மனசை ஏதோ பிசைவதுபோல்
    உள்ளது பாடல் குரல் கருத்து இவையனைத்தும்சிறப்பு
    தொடரட்டும் உங்கள் பனி நாம் தமிழர் நாகப்பட்டினம்

  5. @viyoshop5052

    திரும்ப திரும்ப கேட்க வைக்கும் மன அமைதிக்கான பாடல் வரிகள்.நாம் தமிழர் ஐ லவ் யூ லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி வெரி

  6. @tamilakan321-m7x

    அன்பு நிறைந்த, அறியாமை நிறைந்த மக்கள் வாழும் தமிழ் நாட்டு வீதிகள் எல்லாம் ஒலிக்க வேண்டிய பாடல்.
    ஆகச் சிறந்த படைப்பு 💐

  7. @muthusivakamithenappan137

    கேக்க கேக்க அழுகைதான்வருதுநம்காலம்முடிததுபிள்ளைகளைநினைதால்கவலையாக இருகிறது

  8. @viyoshop5052

    அம்மாவின் தாலாட்டு.இந்த பாடலை எழுதியவருக்கும் பாடியிருக்கும் இதயத்தை வென்ற நன்றிகள்.நாம் தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  9. @viyoshop5052

    பொறாமை நிறைந்த காலமாகி விட்டது.நாம் தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி

  10. @VRajapandi-m9f

    மானமுள்ள தமிழா விழித்திடு 2026ல் தமிழன் விவசாயி பிள்ளைகள் வழி குடும்பமாக ஒற்றுமையாக நாம் தமிழர் சொந்தங்கள் நம் வருங்காலம் பிள்ளைகள் ஆட்சி 2026ல் நாம் தமிழர் சொந்தங்கள் ஆட்சி அமைப்போம்….

  11. @karthikperumal8416

    இந்த பாடல் இவ்வளவு தாமதமாக நம்மளை வந்து சேர்ந்தது வருத்தமளிக்கிறது. கேரளாவில் 7 வருடத்திற்க்கு முன்னாடியே இந்த பாடல் பிரபலம். நன்றி, நாம் தமிர் கட்சிக்கு. மக்களே, வெறும் ஃfeelings பத்தாது. கேரளா மாதிரி முதுகெலும்போடு செயல் பட வேண்டும். அங்கு ஆற்றில் எவனும் மண் அள்ள முடியாது, எந்த மலையும் உடைக்க முடியாது, இயற்கையை அப்படி பாதுகாக்கிறதினால் அது “gods own country”. தமிழ்நாட்டின் சாபக்கேடு, இது திராவிடத்தின் slave country.

    1. @JupairiyaBegam

      எப்படி சாத்தியபடுத்துவது??!!
      இது போன்ற காணொலிகளின் பார்வையாளரின் எண்ணிக்கையை பார்த்தாலே வேதனையளிக்கிறது😢😢😢😢
      அனைவரும் சமூக வலைதளத்தில் இருந்த போதும்……???

    2. @karthikperumal8416

      ​@JupairiyaBegam, சாதி தீண்டாமை & மதத் தீண்டாமை இருக்கலாம். அரசியல் தீண்டாமை இருக்கக்கூடாதா. அடிமையாக இருப்பதையே பெருமையாக நினைக்கும் கூட்டம் பெரும்பான்மையாக இருக்கிறது, அவர்களிடம் தள்ளி இருங்கள், பேசாதீர்கள், எத்தனை பாடம் எடுத்தாலும் பத்தாது அறிவில்லாதவர்களுக்கு. இப்படியாவது வெ.மா.சூ.சொ வரட்டும்.

    3. @MartinJai-e8g

      பாடலை கேட்க்கும் போது மனசு ரொம்ப வலிக்கிறதுமனதை
      40 வருடத்திர்க்கு முன்பு கொண்டு செல்கிறது ரொம்ப கேள்விகுறியதாய் இருக்கிறது
      பிள்ளைகளின் எதிர் காலம்?
      என் தமிழ் உறவுகளே இனியும்
      தாமதிக்காதிர்கள்.2026தேர்தலிலே நாம் தமிழருக்கு வாக்கு
      செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள்!♥

  12. @viyoshop5052

    எந்த இசைக் கருவிகளும் இல்லாமல் மக்களை ஈர்க்கும் ஒர் பாடல் வரிகள் குறள் அழகோடு அழகு சேர்க்கிறது கேட்பதற்க்கு மென்மையாய்.சூப்பர் வாழ்த்த்துக்கள் பாடலை பாடியவருக்கு எதார்த்தமான வரிகள் அருமை .பாடல் எழுதியவருக்கு நன்றியும் வாழ்த்தக்கலும் .நாம் தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி ❤❤❤❤❤❤❤❤❤❤

  13. @geethamohan3038

    அருமை அருமை அருமை அருமையான கருத்து வெல்க நாம் தமிழர் கட்சி வெற்றி சின்னம்விவசாயி

  14. @madeswaranarumugam7676

    நெஞ்சத்தை தொடும் உள்ளத்தை உருக்கும் பாடல். அதுவும் இசையில்லாமல். ஆகச் சிறப்பு. வாழ்த்துகள்.

Leave a Comment

Your email address will not be published.

*
*