எது மாநாடு? #Seeman | #NTK | #VCK | #Trending | #TamilNaduPolitcs | #tamilnationalism
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இதுதான் தமிழ் தேசியத்தின் ஒழுங்கு தமிழ்நாட்டின் மாண்பு👍🙏🙏🙏
திருமாவளவன் வந்தது நாளையா தமிழ் தேசியத்தை ஒட்டுமொத்த தமிழில் இனத்தையும் பேசிய சீமான் கூட்டத்தை பார்த்தது உண்டா நீங்க வீடியோ போட்டதெல்லாம் கேட்டதுக்கு நாங்க ஒன்னும் முட்டாள் ப***** கிடையாது நான் ஒரு இந்தியன் அதுக்கு முன்னாடி ஒரு தமிழன் வாழ்ந்தா தமிழனா வாழ்ந்தது என் நாட்டை காப்பாத்த பாரு காசு பணத்துக்கு ஆசைப்பட்டு கௌரவத்தை உயர வைக்கணும் என்று ஆசைப்பட்டு கண்ட கண்ட கூட்டணியோடு சேர்ந்து உன் பெயர் என்ன ஆச்சு என்று உனக்கே புரியும் முதல்ல எனக்கு இருக்கிற கோவம் எல்லாம் இந்த பிரஸ் மீட்டுக்கு நடத்தறாங்களா அவர்கள் மேல் தான் இவ்வளவு பேசுற திருமா கூட்டணி இல்லாமல் தனித்து நின்று ஒரு இடத்திலாவது அவர்கள் உண்மையை சொல்லி அவர்கள் மதிப்பை காப்பாற்றுவதற்கு முடியுமா என்று பார்க்க சொல்லுங்கள் காசுக்கும் பணத்துக்கும் அலைகிற பெயருக்கு அவருடைய கட்சிக்கு வரமுடியும் இருந்ததும் வந்ததுக்கு பிறகும் வருமானத்துறை அவரை ஏன் சோதனம் பண்ண இதுவரை இல்லை வருமானத் துறையை காரணம் அவர்கள் எந்தெந்த கட்சி ஆட்சிக்கு வருதோ ஆதரவுடன் ஒட்டிக் கொள்வார் மண்ணைப் பற்றி கவலை இல்லை மக்களைப் பற்றி கவலை இல்லை உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும் இது நம்முடைய முன்னோர்கள் ஆட்சிக்கு அமைந்தவர்கள் சொன்ன கதை எடப்பாடியார் ஜெயலலிதா அம்மா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கிங்மேக்கர் காமராஜர்
மாநாட்டின் உடைய கதைகளை பார்க்கணும் திருமாவுக்கு நல்ல பார்த்து சொல்லணும் திருமா அவர்தான் பார்க்க மாட்டார் திருமா உடைய தொண்டர்கள் இந்த இரண்டு வீடியோவுடன் பார்க்க வேண்டும் எதில் உண்மை இருக்குது நேர்மை இருக்கிறது என்று யோசிக்க வேண்டும் உன் கடவுளுக்கு பயப்படுவது பயப்பட மாட்டியோ உன் மனசாட்சிக்கு பயந்து சொல் இந்தியா என்பது ஒரு உலக நாடு நம் அனைவரும் இந்தியர்கள் இதை புரிந்து கொள்வதற்கு காசு பணம் கொடுக்க எங்ககிட்ட என்னிடம் வசதி இல்லை கமிஷன் அடிக்கிற உங்ககிட்ட கமிஷன் வாங்கிட்டு பேசாதீங்க
எங்கள் மாநாட்டில் நில்லுங்கள் என்றால் நிற்போம்,
அடிமை அல்ல அன்பு
பேரன்பு.
👍👍👍👍👍❤️🙏
நாங்கள் விடுதலை புலிகள்
எலிகள் அல்ல
தலைவர் மேதகு ❤️❤️
❤🐯 எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🐯🔥💪🙏
❤💋
❤❤❤ நாம் தமிழர் ❤❤❤ தனி மனிதன் ஒழுக்கம் அது இந்த கட்சிக்கு மட்டும் தான் இருக்கு இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு நான் தமிழன்இருக்க
🤣🤣🤣🤣ana🤣unga தலைவர்க்கு மட்டும் பொருந்தாது
@SarojFashion-rq7bwஉங்க தலைவர்க்கு? ???
@tamilkumar.m3227விஜயலட்சுமி அக்கா கேஸ் குடுத்த மாறி, என் தலைவன் மேல yaaravathu கேஸ் குடுத்தாங்களா
இது ஒன்றே சான்று நாம் தமிழர் கட்சி எப்படி பட்ட ஒரு கட்சி என்று 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
NTK
நாம் தமிழர் கட்சி ஒரு முன்மாதிரி கட்சி, எல்லோருக்கும் ஆன கட்சி.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்தேசியம்,வெறும் வார்த்தையாகவே இருந்த நிலையை மாற்றி அதற்கு உயிர் கொடுத்து உணர்வாக்கிய எழுச்சியே அண்ணன் சீமானை சேரும்.
இது தான் சீமானுக்கும் திருமாவளனுக்கும் உள்ள வித்தியாசம்
நாம் தமிழர் கட்சியை குறை சொல்ல எவருக்கும் தகுதி இல்லை அரசியல் ஆசான் டா அண்ணன் சீமான் அவர்கள்
தனிமனித ஒழுக்கம் தான் நாம் தமிழர் பிள்ளைகள்
😅
இதுதான் நாம் தமிழர் கட்சி மாநாடு உலக வரலாறு படைக்கும்
எங்க அண்ணன் சீமான் மாநாடுதான் எப்பவுமே நம்பர் ஒன்😅
நாம் தமிழர் கட்சி ஆட்சி தான் வேண்டும் 🙏🙏
Athukku neenga vera ulagathirku thaan poganum
Ama ithu tharkurinha ulagam
NTK ❤️❤️❤️
விடுதலை அமைப்புக்கு விரிவாக்கத்தை விட ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் முக்கியம். – பிரபாகரன்.
இப்போது தான் விடுதலை புலிகள் பற்றிய நூல் போரும் சமாதானமும் படித்து கொண்டிருக்கிறேன். அந்த நூலில் எழுதப்பட்டிருந்தது.
2019 ல் இருந்து இதுவரை நான்கு முறை வாக்களித்துள்ளேன். நான்கு முறையும் என் வாக்கு நல்லவர்களுக்காகவே செலுத்தியுள்ளேன்.
ஒரு முறை கூட என் வாக்கு வீணாகவில்லை.
தமிழர்கள் உள்ள கட்சி தன்னடக்கம் உள்ளவர்கள் கட்சி நாம் தமிழர் மட்டுமே❤…….
NTK 💪 💪 💪 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரானுவ கட்டமைப்பு கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி சீமானின் வளர்ப்பு அப்படி நாம் தமிழர்💪