?நேரலை 23-10-2024 TN Cable TV Operators Fasting | போராட்டக்களத்தில் சீமான் உரை – சென்னை எழும்பூர்
Contact us to Add Your Business
ஆண்டுதோறும் கட்டணத் தொலைக்காட்சி ஒளியலை வரிசைகளின் விலைகள் சீரற்ற முறையில் உயர்த்தப்படுவதைக் கட்டுப்படுத்தக்கோரியும், பொதுமக்களின் பொழுதுபோக்கு பயன்பாடான தொலைக்காட்சி சேவைக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்கப்படுவதை முற்றாக நீக்கக்கோரியும், தமிழக கம்பிவடத் தொலைக்காட்சி உதவியாளர்கள் (Cable TV Operators) பொதுநலச் சங்கம் – TCOA சார்பில் 23-10-2024 புதன்கிழமையன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் திடல் அருகில் மாநில அளவிலான மாபெரும் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.
கம்பிவடத் தொலைக்காட்சி உதவியாளர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை முன்னிறுத்தி நடைபெறும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 23-10-2024 பிற்பகல் சரியாக 04 மணியளவில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மக்கள் பிரச்சனைக்காக எப்போதுமே சீமான் தான்
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
Seeman light of Tamilnadu….Tamils
தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல் ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK???
NTK ??????????
வெற்றி நமதே
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு???நாம் தமிழர் NTK???
அண்ணே வாழ்த்துகள்.
நாம்தமிழர் ????
தமிழ் இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK???
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்???நாம் தமிழர் NTK???
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! ???நாம் தமிழர் NTK???
Vanakkam valthukam திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை
Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom ?❤?❤?❤?❤?
நாம் தமிழர்
நாம் தமிழர்
❤❤❤
????
பொராடா சிமான் அண்ணாமட்டும்யதான் இருக்கிறாா் மக்கள் புாிந்து கொண்டு அதரவுக்கரம் கொடுங்கள்
சீமான், விஜய்,திருமாவளவன் கூட்டனி அமைத்து 2026ல் தமிழகத்தில் ஆளும் அதிகாரத்தை பெற வேண்டும்.
உண்மை.
???????????????அடுத்த முதல்வர் திரு சீமான் அவர்கள் நாம்தமிழர் ❤️❤️❤️?????????
We Thamizhar we proud with our Thamizh Leader Mr Seeman