Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 20-04-2026 | காரைக்குடித் தொகுதி | கீழ் உச்சானி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

காரைக்குடி சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 07 | 20-04-2026 | திங்கள் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
— உணவு இடைவேளை —

மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – காரைக்குடி புறநகர் – அமராவதி புதூர் சந்திப்பு அருகில்
மாலை -07.00 – 07.30 மணி – வாகனப் பரப்புரை – கீழ் உச்சானி தேவாலையம் அருகில்
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – சருகணி பேருந்து நிறுத்தம் அருகில்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

14 comments

  1. @VeeraVilva

    அன்பான தமிழ் மக்களே இந்த சம்பத்தம் தந்த நமது இறந்த 50,000 போராளிகளும் ஆத்மாக்களும் 2 லட்சத்து மக்களின் ஆத்மாக்களும் வாக்களிம்தான் சீமான் என்ற உருவத்தில் பிரபாகரன் என்று உருவத்தில் வந்தவர் அன்பான தமிழ் மக்களே இனியாவது விட வேண்டாம் தாய்குலமே யோசித்து போடுங்கள் விவசாயத்துக்கு இயற்கையினுடைய அன்னையும் உங்களுக்கு வழி விட்டு இருக்கு இதை தவறவிட்டால் வேறு ஒரு பிறவி இனி வரும் முடியாது தமிழ் மக்களே சிந்தியுங்கள் சிந்தித்து உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு உங்கள் பேர புள்ளைகளுக்கு வண்டியை விட்டுட்டு போங்க போகும்போது நிம்மதியாக போகலாம் எவ்வளவு நல்லா இருக்கும் என்று வேற பிள்ளை நல்லா இருக்கும் என்று உங்கள் ஆத்மா நினைக்கும் அன்பான தமிழ் மக்களே இந்த வேண்டுகோளை நிறைவேற்றுங்கள் தாழ்மையுடன் மன்றாடி கேட்கிறோம் நாம் தமிழர் வாழ்க பிரபாகரன் வாழ்க

  2. @lxsh.a.n.a

    Oruthar ivolo theliva avaroda kolgaiya sollamodu yen da Ellaru elavasam, heroism thedi poringa

    Ellarum nalla yoschi mattu vote podunga chinnatha mattu kanmoodi thanama nambama 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  3. @VeeraVilva

    தமிழ் மக்களே கடைசி சந்தர்ப்பம் இதைவிட வேண்டாம் தமிழ் மக்களே விவசாய சின்னத்துக்கு போடுங்கள் அதற்குப் பிறகு நாட்டைப் பாருங்கள் ஒருமுறை கொடுங்கள் கொடுங்கள் அதற்கு பிறகு வாருங்கள் நாடு இப்படி இருக்கின்றது அன்பான தமிழ் மக்களே இந்த இந்த தருவாயில் ஒற்றுமை கொடுங்கள் ஒரு முறை கொடுங்கள் அதற்குப் பிறகு பாருங்கள் நாட்டை அன்பார்ந்த தமிழ் மக்களே அன்பான தமிழ் மக்களே உங்கள் வாக்கை விவசாயத்துக்கு போடுங்கள் விவசாயத்துக்கு போடுங்கள்

  4. @VeeraVilva

    இந்த பச்சை மண்ணுகளை வேண்டி கொஞ்சுவேன் சீமான் தம்பி உங்கள் பேர புள்ளைகளுக்காக தானே இவ்வளவு பாடுபடுகிற என்று யோசித்து உங்க பேர புள்ளைகளின் முகத்தை பார்த்து விட்டு போய் விவசாய சின்னத்துக்கு வாக்களியுங்கள்

  5. @worldwonders5551

    நாம் தமிழர் கட்சி தோற்று போகும்
    இதற்கு சாட்டை துரைமுருகன் போன்ற திமுக விச கிருமிகள் தான் காரணம்

Leave a Comment

Your email address will not be published.

*
*