Login

Lost your password?
Don't have an account? Sign Up

யார் அடுத்த இளவரசர் ? – குட்டி கதை | நேர்மையோடு நிற்கும் ஏழை எளிய மக்கள் உறுதியாக வெல்வோம்!

Contact us to Add Your Business

யார் அடுத்த இளவரசர் ? – குட்டி கதை | நேர்மையோடு நிற்கும் ஏழைத் தாயின் பிள்ளைகள் உறுதியாக வெல்வோம்!

Click Here to Add Your Business

21 comments

  1. Rama Chandran

    உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!

  2. S Sakthivel

    வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெருவார்கள்

  3. Jothi Sekar

    அண்ணன் ஒருவர் தான்
    எப்படியும் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைக்கும்
    தலைவர்

    1. satheeshkumarbalaji.a balaji.a

      எப்படியும் இல்லை… இப்படி தான் முதல்வர் ஆக வேண்டும் என கோட்பாடுகளுடன் களத்தில் நிற்பவர்

  4. சந்தோஷ் குமார். வெ

    அண்ணா கவலையே வேண்டாம் நீங்கள் விதைத்த விதைகள் எல்லாம் உரம் அல்ல மரமாய் எழுந்திட துளிர் விட தொடங்கிவிட்டது ….

  5. Hari Vendran

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும் ??☝️???

  6. Kp Joshva

    காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்பத்தூர் வட்டம் வளர்புரம் கிராமத்தில் ஒரு நாம் தமிழர் கட்சி போட்டியிட வில்லை அங்கே மாற்றம் விரும்பும் இளைஞர் இருக்கிறார்கள் காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் தீவிரமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் அடுத்த தேர்தல் வரும் முன் களம் காண வேண்டும் இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்

Leave a Comment

Your email address will not be published.

*
*