பெரிய பெரிய சாதனைகள் எல்லாம் செய்து முடிப்பது ஆழ்ந்த மௌனம்தான்! – எமர்சன் | நாளும் பல நற்செ
Contact us to Add Your Business
நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்! – குரோவ் கொவில்
நம் எண்ணங்களைப்போல் வலிமை மிகுந்தது எதுவுமில்லை! – அல்பேரி
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில்தான் இருக்கிறது! -மெஹர் பாபா
மலருக்கு மணமும், மனிதனுக்கு குணமும் அவசியம்! – வொயிட் ஃபீல்டு
சிறிய செலவுகளில் கவனமாக இருங்கள். ஒரு சிறு துளையானது எவ்வுளவு பெரிய கப்பலையும் மூழ்கடித்துவிடும்! – பெஞ்சமின்
பயன் இல்லாதவைகளையும் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்! – மார்ஷல்
அடுத்தவர் வீட்டை நீங்கள் உலுக்கினால், உங்கள் வீடே உங்கள் தலை மீது விழும்! – சாணக்கியர்
சோம்பலாய் இருப்பது முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை! -செஸ்டரோ ஃபீல்டு
நாம் செய்யும் எந்த காரியமும், நல்ல காரியமாகவே இருக்கட்டும்! – மகாவீரர்
பெரிய பெரிய சாதனைகள் எல்லாம் செய்து முடிப்பது ஆழ்ந்த மௌனம்தான்! – எமர்சன்
சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்! – ஹெர்பட்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இவ்வுலகில் மக்கள் மீது யார் அக்கறை கொள்கிறார்களோ அவர்களே தலைவர் வாழ்த்துக்கள்
????????
Pleased do more of these. I have sent this out to all my students and my teacher friends
நாம் தமிழர்
??????
நாம் தமிழர்……
சிறப்பு ☝️???♥️
???
அண்ணா தங்கள் கூறும் கருத்துகள் மிகவும் அருமை. தினமும் கேட்கிறேன். நீங்கள் இந்த நாட்டிற்க்கு மிகவும் தேவை. உடல் நலன் பார்த்து கொள்ளவும். அதுவும் குறிப்பாக உங்கள் குரல் பத்திரம். நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்
Naam tamilar
?
சிறப்பு
Jai bhim jai bhim jai bhim