Login

Lost your password?
Don't have an account? Sign Up

21 comments

  1. oess solar

    ஒரே மண்ணுல பொறொக்குறோம்
    ஒரே மொழி பேசுறோம்
    இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
    நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்….

  2. Chandrasekar Muthu

    இந்த முறை…
    அனைத்து சொந்தங்களும்
    தவறாமல் விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து நாம் தமிழர் கட்சியை வெல்ல
    செய்வோம்.
    வென்றான் விவசாயி வென்றான் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று.

  3. Chandrasekar Muthu

    ஒன்றாவோம் தமிழர்
    கட்டி எழுப்புவோம்
    தமிழர் உலகத்தை!
    நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று

  4. oess solar

    ஒரே மண்ணுல பொறொக்குறோம்
    ஒரே மொழி பேசுறோம்
    இது ஒன்னு போதும் எல்லோரும் ஒற்றுமையா வாழ்வதுக்கு….
    நாம் தமிழர் ..நம கொள்கை கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும்..அரசியல் அதிகாரம் மக்கள் சேவைக்கு என்று உணர்ந்து செயல்பட வேண்டும்….,,

  5. Chandrasekar Muthu

    நாம் தமிழர் கட்சி இந்த நாட்டுக்கான கட்சி.
    இனத்தால் ஒன்றாவோம் இலக்கை வென்றெடுப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்

  6. Imran Immu

    கட்சியின் நல்ல கொள்கைகாகவே நாம் தமிழருக்கு வாக்களித்தேன்… தலைமைக்காக அல்ல…தலைமை மாறலாம் ஆனால் கொள்கை மாறாது அந்த நம்பிக்கையில்

    1. Infinite Innovative Solutions

      கொள்கை சரி என்றால் அதை வகுத்த தலைமையும் சரியாகத்தானே இருக்கும் ?

Leave a Comment

Your email address will not be published.

*
*