மாலைமலர் – உலகச்செய்திகள்
மாலை மலர் | உலகச்செய்திகள் உலகச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019
- பிரேசிலில் அணை உடைந்து 7 பேர் பலி- 150 பேர் மாயம் by Maalaimalar on January 26, 2019 at 7:43 am
பிரேசிலில் அணை உடைந்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. #Brazildam […]
- உடலில் துர்நாற்றம் வீசியதால் விமானத்தில் இருந்து யூத தம்பதி வெளியேற்றம் by Maalaimalar on January 26, 2019 at 6:23 am
உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகளும், ஊழியர்களும் புகார் தெரிவித்ததால் யூத தம்பதி விமானத்தில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#Jewishfamily #AmericanAirlines […]
- 2 மாதங்களில் டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு - அமெரிக்க மந்திரி தகவல் by Maalaimalar on January 25, 2019 at 9:16 pm
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவருக்கும் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. #KimJongUn #DonaldTrum […]
- இந்தோனேசியாவில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு by Maalaimalar on January 25, 2019 at 1:58 pm
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods […]
- மரபணு திருத்தப்பட்ட குரங்குகள் மூலம் மறதி நோயை தடுக்க சீன விஞ்ஞானிகள் புதுவித ஆய்வு by Maalaimalar on January 25, 2019 at 10:55 am
மரபணு திருத்தப்பட்ட 5 குரங்குகளை குளோனிங் முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை, மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். […]
- வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 13 தொழிலாளிகள் பலி by Maalaimalar on January 25, 2019 at 9:53 am
வங்காளதேசம் நாட்டின் கம்மிலா மாவட்டத்தில் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி நிலைதடுமாறி கவிழ்ந்து செங்கல் சூளை தொழிலாளிகள் குடியிருப்பில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். #13killed #truckoverturns […]
- அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூட வெனிசுலா அதிபர் உத்தரவு by Maalaimalar on January 25, 2019 at 9:47 am
பனிப்போரை வெளிப்படையான அரசியல் நிலைப்பாடாக மாற்றும் வகையில் அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூடுமாறு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடுரோ உத்தரவிட்டுள்ளார். #Maduro #Venezuelaembassy #UnitedStates […]
- கனடாவில் விமானம் ஏறிய 185 பயணிகளுக்கும் உடல்நலக்குறைவு - 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி by Maalaimalar on January 25, 2019 at 8:49 am
கனடாவில் விமானம் ஏறிய சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #185passengersick #boardingplane #QuebecCityairport […]
- வரலாறு காணாத வகையில் ஆஸ்திரேலியாவில் வெப்ப காற்று தாக்குதல் - 44 பேருக்கு தீவிர சிகிச்சை by Maalaimalar on January 25, 2019 at 5:30 am
ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பலவிதமான வெப்ப நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 44 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Australia #heatwav […]
- மருத்துவமனையில் கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய ஆண் நர்சு கைது by Maalaimalar on January 24, 2019 at 9:31 pm
மருத்துவமனையில் 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆண் நர்சை போலீசார் கைது செய்தனர். #Coma #Pregnant #Nurs […]
- அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் - டிரம்ப் திட்டவட்டம் by Maalaimalar on January 24, 2019 at 7:30 pm
அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrum […]
- டிரம்ப் கடிதம் - இரண்டாவது சந்திப்புக்கு தயாராகும் கிம் ஜாங் அன் by Maalaimalar on January 24, 2019 at 1:56 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit […]
- இந்தோனேசியாவில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு by Maalaimalar on January 24, 2019 at 12:31 pm
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods […]
- மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு- 31ம் தேதி பதவியேற்பு by Maalaimalar on January 24, 2019 at 10:30 am
மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 31ம் தேதி பதவியேற்க உள்ளார். #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdulla […]
- வெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்- வன்முறைப் போராட்டத்தில் 16 பேர் உயிரிழப்பு by Maalaimalar on January 24, 2019 at 6:34 am
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். #VenezuelaProtests #NicolasMaduro […]
- பாகிஸ்தான் சிறையில் நவாஸ் செரீப் உடல்நிலை மோசம் - ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பரிந்துரை by Maalaimalar on January 24, 2019 at 5:26 am
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. #NawazSharif #Pakistan […]
- அமெரிக்க வங்கியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி by Maalaimalar on January 24, 2019 at 4:06 am
அமெரிக்காவில் உள்ள செப்ரிங் பகுதியில் உள்ள வங்கியில் மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். #USbankattack […]
- வெனிசுலா தற்காலிக அதிபராக தன்னைத் தானே அறிவித்தார் ஜூவான் கெய்டோ- அமெரிக்கா, கனடா ஆதரவு by Maalaimalar on January 24, 2019 at 4:00 am
வெனிசுலாவில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். இதனை அமெரிக்கா அங்கீரித்துள்ளது. #VenezuelaActingPresident #JuanGuaido #Trum […]
- அமெரிக்காவில், மலை உச்சியில் இருந்து விழுந்தனர் - இந்திய தம்பதிகள் சாவில் திடீர் திருப்பம் by Maalaimalar on January 24, 2019 at 12:35 am
அமெரிக்காவில், மலை உச்சியில் இருந்து விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. #California #YosemiteNationalPark #MeenakshiMoorthy #VishnuViswanath #Intoxicated #SelfieKills […]
- சிரியாவில் வீட்டில் தீ விபத்து - 7 சிறுவர்கள் பரிதாப பலி by Maalaimalar on January 23, 2019 at 11:48 pm
சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Syria #ApartmentFire #Damascus […]