Maalaimalar Islam

மாலைமலர் – இஸ்லாம்

மாலை மலர் | இஸ்லாம் இஸ்லாம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • குற்றமும் தண்டனையும்
    by Maalaimalar on February 1, 2019 at 4:08 am

    “திண்ணமாக அல்லாஹ் என்னை (மக்களுக்கு) கஷ்டம் கொடுப்பவராகவோ அல்லது குறை காண்பவராகவோ அனுப்பவில்லை; மாறாக (மக்களுக்கு எதையும்) இலகுவாக்கித் தரும் ஓர் ஆசிரியராகவே அனுப்பியுள்ளான்.” (முஸ்லிம்) […]

  • வரலாற்று பின்னணிகள்: மக்கா வெற்றி
    by Maalaimalar on January 29, 2019 at 5:00 am

    ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: […]

  • ஒன்றாய் வாழ்ந்திடுவோம்...
    by Maalaimalar on January 25, 2019 at 4:14 am

    இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும். […]

  • தர்காவில் சந்தனம் பூசும் விழா
    by Maalaimalar on January 23, 2019 at 3:19 am

    திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். […]

  • இறை நம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்
    by Maalaimalar on January 22, 2019 at 4:43 am

    அல்லாஹ் வெற்றியைத் தர நாடினால் படைபலமோ, எந்த போர் தந்திரங்களோ தேவையில்லை. அவன் நாடியது நடந்தே தீரும். எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். […]

  • மனித குலம் மறக்க முடியாத மாமனிதர்
    by Maalaimalar on January 18, 2019 at 4:20 am

    எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது. […]

  • தீய எண்ணங்களை தவிர்ப்போம், நன்மைகளை பெறுவோம்
    by Maalaimalar on January 16, 2019 at 5:19 am

    “அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது. […]

  • சிறப்புகள் நிறைந்த தொழுகை
    by Maalaimalar on January 11, 2019 at 3:33 am

    நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக. […]

  • கீழக்கரை தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    by Maalaimalar on January 9, 2019 at 5:42 am

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது. […]

  • திருக்குர்ஆன் வசனங்களின் வரலாற்று பின்னணிகள்
    by Maalaimalar on January 8, 2019 at 4:48 am

    கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ். […]

  • மழையும் பிழையும்
    by Maalaimalar on January 4, 2019 at 6:16 am

    பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே. […]

  • ஆதிமனிதன்
    by Maalaimalar on January 1, 2019 at 4:56 am

    எல்லாம் வல்ல அல்லாஹ் வானுலகில் சொர்க்கத்தையும், மலக்குகளையும், ஜின் இனத்தாரையும் படைத்தான். அதன்பிறகு இந்த உலகத்தையும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்க நாடினான். […]

  • மனக்கட்டுப்பாடு அவசியம்
    by Maalaimalar on December 31, 2018 at 5:09 am

    உலகில் ஒருவர் கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் வாழவேண்டும் என்றால் மனக்கட்டுப்பாடு மிக அவசியம். அப்படிப்பட்ட மனத்தூய்மை தந்து, எல்லோரும் நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமின். […]

  • இஸ்லாம் கூறும் நற்பண்புகள்
    by Maalaimalar on December 28, 2018 at 4:50 am

    உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள். […]

  • உபகாரம் செய், சொல்லிக்காட்டாதே...
    by Maalaimalar on December 21, 2018 at 4:04 am

    நமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும். […]

  • இறைவனின் அற்புத படைப்புகள்
    by Maalaimalar on December 18, 2018 at 4:01 am

    அல்லாஹ்வையும், திருக்குர்ஆனையும், அண்ணல் நபிகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடந்து நற்கதி அடைந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது. […]

  • ஆட்சி அதிகாரம் எதற்கு...?
    by Maalaimalar on December 14, 2018 at 3:31 am

    நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும். […]

  • இறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட ஈஸா நபி
    by Maalaimalar on December 11, 2018 at 4:17 am

    “நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51) […]

  • பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது
    by Maalaimalar on December 10, 2018 at 4:20 am

    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். […]

  • இஸ்லாம்: எது வணக்கம்?
    by Maalaimalar on December 7, 2018 at 3:37 am

    இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது? இறைவன் கூறுகின்றான்... […]

Leave a Reply