மாலைமலர் – ஆரோக்கிய சமையல்
மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019
- சத்து நிறைந்த கொள்ளு சட்னி by Maalaimalar on January 25, 2019 at 4:49 am
அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இன்று கொள்ளுவில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சத்தான டிபன் வரகு பால் கஞ்சி by Maalaimalar on January 24, 2019 at 4:35 am
சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியில் பால் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை அடை by Maalaimalar on January 23, 2019 at 4:33 am
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சிவப்பு அரிசி வெண் பொங்கல் by Maalaimalar on January 22, 2019 at 4:20 am
சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சத்து நிறைந்த கேழ்வரகு சேமியா புட்டு by Maalaimalar on January 21, 2019 at 4:40 am
குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கேழ்வரகு சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]
- சத்தான பசலைக்கீரை நட்ஸ் சாலட் by Maalaimalar on January 19, 2019 at 5:11 am
டிரை நட்ஸ், கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சுவையான ஆரோக்கியமான துளசி டீ by Maalaimalar on January 18, 2019 at 4:45 am
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று துளசியில் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். […]
- சத்தான டிபன் கவுனி அரிசி இடியாப்பம் by Maalaimalar on January 17, 2019 at 3:54 am
காலையில் சத்துநிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கவுனி அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் by Maalaimalar on January 16, 2019 at 4:22 am
தினமும் காலையில் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சூப்பரான அவல் வெண் பொங்கல் by Maalaimalar on January 14, 2019 at 4:47 am
அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று அவலில் வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- ருசியான சத்தான காய்கறி பொங்கல் by Maalaimalar on January 14, 2019 at 3:42 am
வெண் பொங்கல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று காய்கறிகள் சேர்த்து சத்தான ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- அஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி by Maalaimalar on January 12, 2019 at 4:24 am
அஜீரண கோளாறு, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இந்த இஞ்சி பூண்டு சட்னியை செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]
- சூப்பரான சாமை காய்கறி சாதம் by Maalaimalar on January 11, 2019 at 4:25 am
சாமை அரிசியுடன் காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியத்தையும் அளிக்கும் சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். […]
- உடல் நலத்திற்கு ஆரோக்கியமான பருத்தி பால் by Maalaimalar on January 10, 2019 at 4:09 am
சுலபமாக செய்யக்கூடிய மிகவும் ருசியான பருத்தி பால் உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). இன்று இந்த பருத்தி பாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சத்து மாவில் இடியாப்பம் செய்வது எப்படி? by Maalaimalar on January 9, 2019 at 4:35 am
காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் சத்துமாவில் இடியாப்பம் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]
- பீட்ரூட் தோசை செய்வது எப்படி? by Maalaimalar on January 8, 2019 at 4:08 am
பித்தம், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- வெந்தயக்கீரை இட்லி செய்வது எப்படி? by Maalaimalar on January 7, 2019 at 4:10 am
வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சத்தான சுவையான கறிவேப்பிலை சட்னி by Maalaimalar on January 5, 2019 at 3:58 am
கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலையை வைத்து எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சத்தான டிபன் சிவப்பு அவல் உப்புமா by Maalaimalar on January 4, 2019 at 4:03 am
சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]
- சத்தான கோஸ் கேரட் பொரியல் by Maalaimalar on January 3, 2019 at 4:44 am
கோஸ், கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டு காய்கறிகளை வைத்து சத்தான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]