Junior Vikatan

ஜூனியர் விகடன்

 • தினகரனுக்கு செல்வாக்கு அதிகம்! - ஆண்டிபட்டி
  on April 5, 2019 at 7:00 am

  ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் லோகிராஜனும், தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கும் மகாராஜனும் உடன்பிறந்த அண்ணன், தம்பிகள். கடந்த முறை இங்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தங்கதமிழ்ச் செல்வன் […]

 • “என் கணவர் தற்கொலையில், அமைச்சரின் அழுத்தம் இருந்தது!”
  on April 5, 2019 at 7:00 am

  ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ வாசகம் தமிழக அரசியலில், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. கடந்த மாதம் சாதிக்பாட்ஷா நினைவஞ்சலி போஸ்டரில், மேற்கண்ட வாசகம் இடம் பெற்றிருந்தது […]

 • திரிசங்கு நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி!
  on April 5, 2019 at 7:00 am

  இங்கு அ.தி.மு.க சார்பில் கோவிந்தசாமியும், தி.மு.க சார்பில் ஆ.மணியும் போட்டியிடுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற பழனியப்பன், தினகரன் அணிக்குத் தாவியதால் […]

 • “பி.ஜே.பி-க்கு எதிரான அலையே போதும்... அ.தி.மு.க வாஷ்அவுட்!”
  on April 5, 2019 at 7:00 am

  ஓர் உண்மையைச் சொல்லட்டுமா... இது, பா.ம.க-வுக்கு பலமான தொகுதியே அல்ல. தர்மபுரியும், சேலமும்தான் அவர்களுக்குப் பலமான தொகுதிகள். […]

 • மும்மொழி தொகுதியில் முன்னேற்றம் யாருக்கு? - ஓசூர்
  on April 5, 2019 at 7:00 am

  ஓசூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த, விளையாட்டுத்துறை அமைச்சரான பாலகிருஷ்ண ரெட்டி 1998-ல் பாகலூரில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசு வாகனங்களை எரித்த வழக்கில் சிக்கினார். […]

 • பெரம்பூரில் அள்ளுது தி.மு.க!
  on April 5, 2019 at 7:00 am

  ஆர்.கே. நகர் தேர்தலின்போது சகல வியூகங்களையும் அரங்கேற்றிய அ.தி.மு.க-வின் தொகுதிப் பொறுப்பாளர் ராஜேஷ், அ.தி.மு.க சார்பில் பெரம்பூரில் போட்டியிடுகிறார். […]

 • மிஸ்டர் மியாவ்
  on April 5, 2019 at 7:00 am

  இந்தமுறை மிஸ்டர் மியாவ் வலம்வந்தது நீலாங்கரையின் அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கே சொந்த வீடு வாங்கியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா பின்னணியைச் சேர்ந்தக் குடும்பத்திலிருந்து வந்தாலும், முன்னணி நடிகையாக வர […]

 • திருவாரூரை தக்க வைக்குமா தி.மு.க?
  on April 5, 2019 at 7:00 am

  மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்தத் தொகுதி என்பதால், மக்களுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே பாசப்பிணப்பு இருக்கிறது. […]

 • வெற்றியைத் தீர்மானிப்பாரா சுயேச்சை வேட்பாளர்? - விளாத்திகுளம்
  on April 5, 2019 at 7:00 am

  தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது விளாத்திகுளம் தொகுதி. இங்கு அ.தி.மு.க சார்பில் சின்னப்பன், தி.மு.க சார்பில் ஜெயகுமார், அ.ம.மு.க சார்பில் ஜோதிமணி போட்டியிடுகின்றனர். இவர் களுக்கு இடையே, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு […]

 • பிரியும் அ.தி.மு.க வாக்குகள்... குஷியில் தி.மு.க! - சாத்தூர்
  on April 5, 2019 at 7:00 am

  தி.மு.க சார்பில் வி.சீனிவாசன், அ.தி.மு.க சார்பில் ராஜவர்மன் போட்டியிடுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று, தினகரன் அணிக்கு மாறியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஜி.சுப்பிரமணியன், இப்போது அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார். […]

 • ஆம்பூர் ‘பிரியாணி’ யாருக்கு?
  on April 5, 2019 at 7:00 am

  ஆம்பூரில் அ.தி.மு.க சார்பில் ஜோதி ராமலிங்க ராஜா, தி.மு.க சார்பில் வில்வநாதன் போட்டியிடுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் இங்கு வெற்றிபெற்று […]

 • பெரியகுளத்தில், கரையேறுமா தி.மு.க?
  on April 5, 2019 at 7:00 am

  இங்கு அ.தி.மு.க சார்பில் மயில்வேல், தி.மு.க சார்பில் சரவணக்குமார் போட்டியிடுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில், […]

 • ஐடியா அய்யனாரு!
  on April 5, 2019 at 7:00 am

  தேர்தல் நெருங்க நெருங்க, ‘எல்லாரையும் பயமுறுத்துறது இடி, அந்த இடிக்கே டப்பிங் கொடுக்குறது நம்ம மோடி’ ரக ஃபார்வேர்டுகள் வரிசைகட்டுகின்றன. கடந்தத் தேர்தலில், இவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகின. ஆனால், […]

Leave a Reply