Ananda Vikatan

ஆனந்த விகடன்

 • வாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..?
  on June 25, 2019 at 7:00 am

  ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு. எந்த விஷயம் உங்கள் குழந்தைகளைவிட உங்களை பயமுறுத்துது? பேரன்ட்ஸ் மீட் போட்டு பேரன்ட்ஸைக் கழுவி ஊத்துவது.- எம்.விக்னேஷ், மதுரை […]

 • எம்.ஜி.ஆரை மதிக்காத எடப்பாடி, பன்னீர்!
  on June 25, 2019 at 7:00 am

  ‘கட்சியிலும் ஆட்சியிலும் ஒருவரே அதிகாரம் செலுத்த வேண்டும். இரட்டைத் தலைமை சரிப்பட்டு வராது’’ - எம்.ஜி.ஆர் சொன்ன இந்தப் பொன்மொழிக்கு இப்போது பொன்விழா ஆண்டு. வரலாறுகள் திரும்பப் படிப்பதற்கு மட்டுமல்ல, திருந்துவதற்கும்தான்! […]

 • சினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு
  on June 25, 2019 at 7:00 am

  ஒரு வங்கிக் கொள்ளைச் சம்பவம், தீவிரவாதி களின் சதித் திட்டம் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்தால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு.&rsquo […]

 • ஸ்டம்ப் அடித்த சிக்ஸர்!
  on June 25, 2019 at 7:00 am

  சென்ற வாரம் முழுக்க மழையும் குடையுமாக உலகக் கோப்பை முழுக்க ஈரக்காற்று சுழன்று அடித்தது. இளையராஜா பாட்டும் சூடான போண்டாவும்தான் மிஸ்ஸிங். ஏதோ வருணபகவான் கருணையால் அவ்வப்போது ஒன்றிரண்டு மேட்சுகள் உருப்படியாக நடந்தன. மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் நடந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பு இங்கே... […]

 • “என்னை ஜெயிலில் தள்ளப்போறாங்களாம்!”
  on June 25, 2019 at 7:00 am

  பாண்டவர் அணி, சங்கரதாஸ் அணி என்று பிரிந்து யுத்த களம் காண்கிறது கோலிவுட் உலகம். ‘இரண்டு அணிகளுக்குப் பின்னாலும் இரண்டு அரசியல் கட்சிகள்’ என்று பேசப்படும் சூழலில் விஷாலைச் சந்தித்தேன். […]

 • சினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
  on June 25, 2019 at 7:00 am

  ‘ஒரு தப்பு நடந்தா தட்டிக்கேட்க ஒருத்தன் வரணும். ஆனா அந்த ஒருத்தன் யாரு?’ என்கிற சுவாரஸ்ய ஒன்லைனை யூடியூப் ஸ்டார்களை வைத்துக்கொண்டு ‘நெஞ்ச முண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனத் திரைப்படமாக்கியி ருக்கிறார்கள். […]

 • ஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்!
  on June 25, 2019 at 7:00 am

  90’ஸ் குழந்தைகளின் மாலை நேரத்தைத் தொலைக்காட்சி வழி ஆச்சர்யமான தாகவும், உற்சாகமானதாகவும் மாற்றியவர் `வெங்கி மங்கி.’ வென்ட்ரிலோக்கிசம் (Ventriloquism) என்ற கலை மூலம் தமிழகத்தில் நன்கு அறியப்பட்டவர். […]

 • “நான் நடிப்பையே இன்னும் முழுசா கத்துக்கல!”
  on June 25, 2019 at 7:00 am

  மம்மூட்டி, சினிமா உலகில் காலடி வைத்து 36 வருடமாகிவிட்டது. இன்னமும் துடிப்பாகப் புதுமுக இளைஞர்களோடு போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். […]

 • வலைபாயுதே
  on June 25, 2019 at 7:00 am

  மேற்கத்திய உலகம் ஆண் பெண் அடையாளத்தைப் பயன்படுத்தினாலே சரிசமநிலை பாதிக்கப்படுதுன்னு gender neutrality மெயின்டெய்ன் பண்றாங்க. இவனுக என்னடான்னா இன்னும் கூச்சமேயில்லாம ஜாதியைத் தூக்கிட்டுத் திரியுறானுக. […]

Leave a Reply