தமிழ்நாடு நாளையொட்டி சென்னை பெரம்பூரில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் பேரழைப்பு
Contact us to Add Your Business
என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஐப்பசி திங்கள் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை (01-11-2024) தமிழ்நாடு நாள்!
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்!
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் திருநாள்!
இம்முறை தமிழ்நாடு நாளையொட்டி சென்னை பெரம்பூர் பழநி ஆண்டவர் கோயில் தெருவில் மாலை சரியாக 05 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
என்று நம்முடைய பாட்டன் பெரும்பாவலன் பாரதி பாடியது போல,
நாம் பிறந்தது நாம் வளர்ந்தது
தமிழ்நாடு – தமிழா!
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!
என்று நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தன் பாரதிதாசன் முழங்கியது போல,
நாம் எல்லோரும் ஒன்றுகூடி கொண்டாடுவோம்!
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கொண்டாடுவோம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்நாடு திருநாள் வாழ்த்துக்கள் ???
தமிழக தந்தை தமிழறிஞர் ம.பொ.சி ஐயா புகழ் வாழ்க????
தமிழ்நாடு பெயர் வைப்பதற்கு முக்கிய காரணம் தமிழக தந்தை தமிழறிஞர் ம.பொ.சி ஐயா புகழ் வாழ்க
தமிழ்நாடு பெயர் வைப்பதற்கு முக்கிய காரணம் தமிழக தந்தை தமிழறிஞர் ம.பொ.சி ஐயா
புகழ் வாழ்க
சேவை தமிழன் திரு.மபொசி.வே.வினோத்குமார்
அனைவருக்கும் இனிய தமிழர் நல் திருநாடு வாழ்த்துக்கள்..??
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நன்நாள் வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு திருநாள் விழா ❤
?????
மகிழ்ச்சி
அண்ணா சீமான் வாழ்க வெல்க, புரட்சி எப்போதும் வெல்லும் நாளை நமது வெற்றி அதை சொல்லும் இலக்கு ஒன்றுத்தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கய் வென்றாவோம். நாம் தமிழர் நாமே தமிழர்.
தமிழ் நாடு நாள் வாழ்த்துக்கள் ❤
Ntk❤
அண்ணா இது போலவே அமைதியாக பேசுங்கள் உங்கள் உடல்நலம் மிகவும் முக்கியமானது
அப்படியெல்லாம் அடக்க ஒடுக்கமாக பேசமாட்டோம். ஆக் ரோஷமாகவும் தான் பேசும்போது தனக்குத்தானே சிரித்துக்கொண்டும் தான் பைத்தியம் போல் நடந்துகொள்வோம் ????????
ஒன்று கூடுவோம் நாம் தமிழரய்.
???
உலகத்தமிழர் அனைவருக்கும் நவம்பர் 1 தமிழர் தேசமாக தமிழ்நாடு வாகை சூடிய நன்நாள் வாழ்த்துக்கள்
???????????
எங்கள்அண்ணன்சீமான்.வாழ்க❤.நாம்தமிழர்❤
நாம் தமிழர் ❤
வாழ்த்துக்கள் அண்ணா!
நாம் தமிழர் ❤
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.
ஒன்று கூடு ஓம் தமிழராய் நாளை
நாளை நான் கலந்து கொள்வேன் ❤
அனைவருக்கும் தமிழர் நாடு, தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள்.