?26-09-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | ஈகைப் பேரொளி திலீபன் 35ஆம் ஆண்டு நினைவு வீரவணக்கம்
Contact us to Add Your Business
ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின்
35ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு
(செப்.26 – தலைமை அலுவலகம்)
ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, வருகின்ற 26-09-2022 திங்கட்கிழமையன்று,
காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்
ஈகைப் பேரொளி திலீபன் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணன் திலீபனுக்கு நாம் தமிழரின் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்?????
எங்கள் சகோதரர் திலீபனுக்கு எங்கள் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் வீர வணக்கம் நாம் தமிழர்
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
வீர வணக்கம்!!
திலீபன் அண்ணாவுக்கு எங்களின்
வீர வணக்கம்!!
வீர வணக்கம்!!
தாராவியில் இருந்து நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் வீரவணக்கம்??
தியாக தீபம் திலீபன் அண்ணனுக்கு, அவரது ஈகத்திற்க்கு தமிழர்களின் வீரவணக்கம் ??
நாம் தமிழர் அதிகார பூர்வ யூடியூப் சேனல் தொடங்கியது மகிழ்ச்சியாக உள்ளது..
தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்.
நாம் தமிழர் ?
தமிழ்தேசியம் எமது வலையொளிக்கு ஆதரவு கொடுங்கள்
வீரவணக்கம் ???
எனது அன்பும் பாசமும் நிறைந்த அண்ணனுக்கு என் வணக்கம்
வீர. வணக்கம் தியாகி திலீபன் அவர்களுக்கு….
வாழவிடாம.. வலிந்தே… வேணுண்ணே.. சாவடித்த துரோக..ஆளுகை..இனத்திடம் தமிழ்மக்களின் நீதி கேட்புக் குரலாக.. ..நின்றவர்..
உதாரணி.. அண்ணன் திலீபனுமே ..
வீர வணக்கம்…!! !!
(….)
இம்மண்ணிற்க்காக உதிரம்தீர்த்த சகோதரர் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீரவணக்கம் வீரவணக்கம் ???
நாம் தமிழர்???
நாம் தமிழர்❤
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ??????????❤️??????
புரட்சி வீரவணக்கம்