Login

Lost your password?
Don't have an account? Sign Up

10 comments

  1. @pitchaimuthu1901

    ஒருங்கிணைப்பாளர் தம்பி சீமான் அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் ரா பிச்சைமுத்து எழுதும் மடல் நாம் தமிழ்நாட்டில் அரசியல் நடக்கிறதை பேசிக் கொண்டே இருக்கிற ம் இருக்கறது ஒரு பக்கம் இருந்தாலும் தற்சார்பு பொருளாதாரம் விவசாயத்தை
    மேன்மை பட உலகில் எல்லாம் இருக்கும் உயிருக்கு அனைத்துக்கும் அரசியல் வழிநடத்திச் செல்லும் தமிழ் தேசியம் வெற்றி நடை போடும் வெற்றி பெற்றே தீருவோம் அது ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அரசியலுக்கு நம்மளுக்கு நிரந்தரமான விவசாய சின்னத்தை எப்படியாவது பாடுபட்ட ஆவது வாங்கி ஆக வேண்டும் இன்னும் இரண்டு மாதத்துக்குள் பட்டி தொட்டி எல்லாம் கிராமங்களிலும் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் முடிந்த அளவுக்கு விவசாய சின்னத்தை வாங்குவதற்கு தனி குழுவை அமைத்து வெற்றி பெற்று வாங்கிக் கொள்ளுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
    இப்படிக்கு..
    ரா ..பிச்சைமுத்து வீரத்தமிழர் முன்னணி செயலர்..

  2. @ManikandanNTKtirupur

    நான் கலந்தாய்வு கூட்டத்தில் தான் இருக்கிறேன் திருப்பூர் வடக்கு 15 வது வார்டு

Leave a Comment

Your email address will not be published.

*
*