Login

Lost your password?
Don't have an account? Sign Up

14-09-2025 கோவை – சீமான் எழுச்சியுரை | நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்

நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

39 comments

  1. @படுகை

    வணக்கம்!
    என் உடன்பிறந்தான் திரு.சீமான் பேசுகிறானே இதுதான் சமூக விங்ஙானம் உறவுகளே.இந்தச்சமூக விங்ஙானத்தை புரிந்து கொண்டால்தான் நம்மினம் வெற்றியடையும்.வாழ்க தமிழ்!வென்றே தீரனும் தமிழ்த்தேசியம்!

  2. @thottachinungimoovipete8394

    அண்ணன் சீமான் பின்னால் அறிவு சார்ந்த இளைஞர்கள் படித்தவர்கள உள்ளனர்.

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    2. @annalingamsithamparam-ki5fq

      @@iamprem2502விஜயலட்சுமி விருப்பமில்லாமலா சீமானுடன் படுத்தாள்.முட்டாள் இருவர் விரும்பி இருந்து பிரிந்து போவது இருவர் உரிமை என்து உணராத முட்டாள்களின் வெற்றுக்கதை புறம் தள்ளி நாம் தமிழர் ஆரோக்கியமாக நகரும். நாய்களின் குரைச்சல்களால் புலிகளுக்கு அச்சமா என்ன✅

    3. @Reginas_fashion

      விசியலட்சுமி எனும் உத்தம பத்தினி பாதிக்கப் பட்டுள்ளார். பத்தினியை பாதிக்க செய்தவர்களில் சீமான் எத்தனையாவது என சொல்ல முடியுமா? இத்தனை ஆண்கள் தொடர்பா? அதிர்ச்சியானார் நீதிபதி அம்மா😂😂😂

  3. @Johnpaul-zr2ti

    திருச்சியிலே வெயில்படாமல் பாடைவண்டியிலேபோனான் நடிகன் இங்கே வெயிலிலே நின்று எச்சரிக்கிறான் தலைவன்
    நாம்தமிழர்

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    2. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    3. @Reginas_fashion

      பாத்திமா பற்றி பேசக்கூடாதுனு நினைக்கிறேன். என்ன அவங்க நல்லவங்க. ஆனா விசி ஒரு சாக்கடை எறாமீசை வப்பாட்டி இப்படிக்கு …. யார் அந்த சார்? -அண்ணா பலானகலகம்.

  4. @manmatharajangunaratnam6869

    பிரபாகரன் வழியில் நாம் தமிழர் ஆதரவாளர்கள் நாகரீகமானவர்கள், படித்த பண்புள்ளவர்கள். தமிழ் தாய் மண்ணை காக்க வந்தவர்கள். 🇨🇦🍁.

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    2. @Kumar-ic1hu

      ​@@iamprem2502மிக்க நன்றி தங்கள் சார்ந்து இருக்க கட்சியில் நீங்கள் பெண்களை தீண்டாமல் பார்த்துக் கொள்ளு இடுப்பைக் இல்லாமல் இருங்கள் ஐயா

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  5. @Selvaraj-dc7sz

    அண்ணன் சீமான் கொள்கை பேச்சு செயல் எல்லாம் தமிழ் தேசியம் தமிழர்கள் நலம் மாத்திரம் இருக்கு. வேர தலைவர்கள் திராவிட கொள்கை பேச்சு செயல் இவைகளை முன் நிறுத்துகிறார்கள் தமிழர்கள் சிந்திக்க வேண்டும் இனியாவது

  6. @DisneyJF

    இந்த அற்புதமான மனிதரின் பேச்சைக் கேட்ட மக்கள், நிலத்தின் வளங்களைத் திருடும் கொள்ளையர்களுக்கு எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதை இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    2. @msaravanan4115

      குவாட்டருக்கும்பிரியாணிக்கும் தங்களது வாக்கை
      ஓட்டுக்களை களவானிகள்
      திமுக,அ.தி.மு.கவுக்கும் விற்றதமிழர்கள்
      2026-சட்டமன்றதேர்தலில் நாம்தமிழர்
      சீமானுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டும்😂😂😂😂😂😂😂😂😂😂😂

      ஓட்டுக்களை)

  7. @ayyakkannus5772

    தமிழர்கள் அண்ணன் சீமானை தவற விட்டால் நிச்சயம் தமிழ் இனம் அழியும்
    இது உறுதி…..

    1. @iamprem2502

      விஜயலட்சுமி அக்காவின் வாழ்க்கையைக் கெடுத்த சீமான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

Leave a Comment

Your email address will not be published.

*
*