14-06-2022 சீமான் சிறப்புரை | தக்கார் ம.சோ.விக்டர் ஆவணப்படம் வெளியீடு #SeemanSpeechToday #MaSoVictor
Contact us to Add Your Business
மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களைப் பற்றி, பாலா எல்-யா அவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா இன்று (14-06-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன், பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் மற்றும் புலவர் ரத்தினவேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழராய் இணைவோம்.. தமிழ் தேசியம் படைப்போம்.. ஐயா மா. சோ. விக்டர் அவர்கள் இறைவன் அருளோடு நீடூழி வாழவேண்டும்..
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுகான கட்சி ??????
ஐயா அவர்களுக்கு நன்றி ????
ஐயா அவர்கள் இந்த தமிழ்ச்சமூகத்துக்கு மென்மேலும் பல நூல்களை இயற்றிதர வேண்டும்.??
வாழ்க தமிழ் நாம் தமிழர்.
விரைவில் தமிழ்த்தேசியம் வெல்லும்!
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
????????
வாழ்த்துக்கள் அண்ணா
தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சி ???????????????
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்???????????
Support to ntk from Malaysia Singapore Australia ntk members valga thalaivar seeman
இலக்கு ஒன்று தான் இனத்தி விடுதலை தமிழ் இனாம் ஒன்றுவேம் இலக்கு வேண்ரவும் நாம் தமிழர் ✊
நீங்கள் எப்போதும் முழுமையாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்
இவர்களின் நோக்கமே தமிழ் ஆதி தமிழ் தமிழன் உலகத்தில் மூத்த இனம் அப்படி ஒரு இனமே இருக்கக்கூடாது என்பது தான் இவர்களின் அதாவது மற்ற மொழியினர் இவர்களின் நோக்கமே அதனால் தான் தமிழன் எங்கு சென்றாலும் அவன் வீழ்த்தபடுகிறான் தாக்க படுகிறான் இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் தமிழ் நாட்டை தமிழன் ஒருவன் ஆளவேண்டும் அப்போது தான் நம் இனம் வாழும் வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ???
வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
நன்றி ஐயா ????????
??????????????…
ஏன் அண்ணா. தமிழ் நாட்டு மன்னன் ??????❤️❤️❤️❤️
Sri Lanka rulers are from Telugu nayak family they are not original Sinhalese they always do politic racial divide to take power! Please realize these
தமிழ்தேசியகட்சிகள்ஒன்றுசேர்ந்துதமிழ்இனத்துக்காக.உண்மையும்நேர்மையுமாகநின்று.களம்ஆடவேண்டும்.நாம்தமிழர்
நாம் தமிழர். நாம் தமிழர்
Naam tamilar Malaysia
( Kedah)
Sungai petani ???