09-04-2026 | இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி |சீமான் தேர்தல் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-26 | 09-04-2026 | வியாழக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – கிள்ளியூர் – கருங்கால்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – தக்கலை
மாலை -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – ஆரல்வாய் மொழி
மாலை -05.00 – 06.00 மணி – பொதுக்கூட்டம் – நாகர்கோவில்
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – வள்ளியூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சிறப்பான தெளிவான பேச்சு, வாழ்த்துகள்.
நாம் தமிழர் என்றால் எல்லாரும் மட்டமாக நினைக்கிறார்கள்.😢😢 இவனுகளை சும்மா விடக்கூடாது 🙇♂️
நாம்தமிழர்🐯100%
Ntk my vote
👌👌👌👌👌👌👌 நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்
அண்ணன் சிவசங்கரன் அவர்கள் உறை வாழ்த்து அண்ணா ❤
🌿நாட்டின் நலத்தை உடைய (🐯)தலைவன் 🌿🔥நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், 🔥பொல்லாத மனுஷன் ( 🐍) பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்💯.
எதிர்காலம் சிறக்க எங்கள் வாக்கு நாம் தமிழரின் விவசாயி சின்னத்திற்க்கே🐯🙏
அண்ணன் வாழ்த்துக்கள்
மிக சிறப்பான உண்மைகள் நிறைந்த பதிவு தம்பி நன்றிகள்.
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு வென்றெடுப்போம் எமது மொழியையும் மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் நாம் தமிழர் நாமே தமிழர் எமது வெற்றி நிச்சயம் நிச்சயம் நிச்சயம் இது இயற்கை அன்னையின் சத்தியம் சத்தியம் சத்தியம்.
ஈழத்தமிழன் லண்டன்.
NTK 🐯🐯🐯🐯🐯🐯🐯
அண்ணன் சிவசங்கரன் 👑✅🫂
இராதாபுரம் நாம் தமிழர் கோட்டய்யாக மாரும் இது நடக்குதா இல்லைய்யா என்று பாருங்கள்
இப்படி அன்பா பேசுங்க அண்ணா 👍நானும் விஜய் ரசிகன் தான் 👍 ஆனா சாட்டையால தான் NTK வெறுதோம் ❤
தாய்மொழி (தமிழ்) மூலம் கல்வி
எல்லோருக்கும் தரமான இலவச கல்வி
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல்
Ntk 💪💪💪
நாம் தமிழர் 👍👍👍👍👍
பேசுங்க முனைவர் .உங்கள் பேச்சு உண்மையான வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்து தூங்கும் இனத்தை தட்டி எழுப்பும் வாழ்க..
நாம்தமிழர் கட்சிக்கு ஏர்கலப்பை க்கு உங்கள் வாக்கை போடுங்க மக்களே..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
நடிகர் அஜித் குமார் என்னுடைய ஓட்டு நாம் தமிழர்க்கு என்று சொல்லி இருக்கிறார்
NTK ❤❤❤🎉🎉🎉
நாம் தமிழர்💪🏽🚩🌾🌾🌾🌾🌾🌾🌾💯💯