Login

Lost your password?
Don't have an account? Sign Up

03-08-2024 பாட்டனார் தீரன் சின்னமலை 219வது நினைவுநாள் | சீமான் மலர்வணக்கம் – சென்னை | நாம் தமிழர்

Contact us to Add Your Business

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 03.08.2024
காலை 11 மணியளவில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

7 comments

  1. @elikuncharalingam2788

    முதலில் தமிழ்தேசியம் என்ற பெயரில் சீமான் அண்ணா ரொம்ப கவனமா பேச வேண்டும். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்.
    கீழ்தரமாக ,ஆணவமாக, தரம் தாழ்ந்த ஒரு வார்த்தை நம் எதிரிகளை வெல்ல வைக்கும்.. மேதகு பிரபாகரன்அவர்களின் வழியே வந்தவர்கள் நீங்க ஒரு தலைவர் என்பதை மறக்க வேண்டாம்.எனவே இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். தனிபட்ட தாக்குதல் கூடாது, பழத்த அரசியல்வாதிகள் இளம் அரசியல்வாதிகள் போல முன்பின் யோசிக்காமல் பேச கூடாது. துவேச பேச்சுக்களை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேச வேண்டும்.. அப்போது தான் கட்சி வளரும்.

    சீமான் மற்றும் NTK ஆதரவாளர்கள இழி மொழி பேசுவதையும், எழுதுவதையும் நிறுத்த வேண்டும்.இது தமிழ் மக்களின் தலைவிதி… கெட்ட வார்த்தை பயன்படுத்தி தமிழ்தேசத்திற்கு கேடு விளைவிக்கிறோம்…

    Politics is all about perception. அரசியல் என்பது உணர்வைப் பற்றியது, ஒரு சாமானியர் உங்களை எப்படிப் பார்க்கிறார் என்பது அரசியல்;

  2. @Leninemiratesuae

    நினைவு நாள் இறந்தநாளா? அல்லது புதையுண்ட நாளா?
    ஏன் குழப்புறீங்க…

    இறந்த நாள் சூலை 31
    புதைக்கப் பட்ட நாள் ஆக 3 .

Leave a Comment

Your email address will not be published.

*
*