?11-09-2024 பரமக்குடி – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சமூகநீதிப்போராளி இமானுவேல் சேகரனார் நினைவ
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ் நாட்டில் அண்ணன் சீமான் அவர்கள் காலத்தின் கட்டாயம் ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழ் வணக்கம்❤❤❤❤
ஐயா இம்மானுவேல் சேகரனுக்கு புகழ் வணக்கம்
அனைத்து தமிழ்சாதிகள் ஒப்பற்ற தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே
நன்றி சீமான் அண்ணனுக்கு ?
மது ஒழிப்பு என்ற காரணத்தை வைத்து தேர்தலில் ஒன்றாக நிற்பதற்கு சவால் விட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் தேசியத்தை வெல்வது உறுதி ?????
அடிமை தமிழர்களுக்காக போராடும் எங்க அண்ணன் சீமானுக்கு வாழ்க வாழ்க
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் ???
நான் பேச நினைப்பதை எங்க அண்ணன் சீமான் பேசியதே நான் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்
ஆகச்சிறந்த தலைவர் சீமான் அண்ணா அவர்கள் நா த க தூ டி??✊??❤?
நாம்தமிழர் வெற்றி நிச்சயம்
ஐயா இமானுவேல் சேகரன் நினைவு தினம் வணக்கம் ஐயா
தேவேந்திர குல வேளாளர் மக்களின் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்திய சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தலைவா
ஐயா தியாகி இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம்
நாம் தமிழர் சீமான் அண்ணன்….தமிழ்தேசிய அரசியல் செந்தில் மள்ளர்..இருவரையும் … இணைந்து தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்…. திராவிடத்தை விரைவில் கருவறுப்போம்…. அரசியல் சூழ்நிலையை தினமும் உற்று நோக்கும் தேவேந்திரகுல வேளாளர் இளைஞன் என்ற முறையில்… உங்களின் வருகைக்கு எங்கள் சந்ததியே உங்களுக்கு வாக்களிக்க கடமைபட்டுள்ளது… கடமைப்பட்டுள்ளது
நாம் தமிழர் கட்சி வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி
குறவர் குல குடும்பன்
கோனார் குல க டயன்
மறவர் குல மள்ளர்
பறையர் குல பண்ணாடி
தேவேந்திர குல வேளாளர்
சோணாடு வழங்கியருளிய சடயவர்மன் சுந்தரபாண்டிய தேவர் எங்கள் பள்ளர் இனத்தை சேர்ந்தவன் என்று கூறும் வரலாற்று ஆய்வாளர்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
அருமை
சூப்பர் ❤❤❤
நன்றி சீமான் அண்ணா❤❤❤❤❤❤
என் ஓட்டு நாதக மட்டுமே…. பட்டியல் வெளியேற்றமே விடுதலை