Login

Lost your password?
Don't have an account? Sign Up

? நேரலை: 07-06-2022 புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு | செய்தியாளர் சந்திப்பு சென்னை

Contact us to Add Your Business

முக்கிய அறிவிப்பு:

திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புனைவு வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில்அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவரும் 'சாட்டை' வலையொலி ஊடகவியலாளருமான துரைமுருகன் அவர்களை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாளை 07-06-2022 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில் புழல் சிறையில் பார்வையாளர் அனுமதியில் சந்திக்கவிருக்கின்றார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

#Seeman #MKStalin #NEET #Ponmudi #SaattaiDuraimurugan #SavukkuSankar #Maridas #JuniorVikatan #ExamsForPolitician


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

28 comments

  1. Neelagandan 3366

    குடும்ப அரசியல் என்றால் உதாரணம் இலங்கை அரசு அடுத்து தமிழ்நாட்டில் வந்தே தீரும் விழித்துக்கொள்ளுங்கள் தமிழ் மக்களே

  2. Govindaraj Velan

    அண்ணண் போன்ற உண்மை தமிழ் மகன் இந்த நிலத்தில் இருந்திருந்தால் இனத்தை அழித்திருக்கமுடியாது நாம் தமிழர்

  3. Con V

    அண்ணனின் வளர்ச்சி எதிரிகளுக்கு வெறுப்பு. அண்ணன் எல்லா இடங்களிலும், உண்ணும் உணவிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  4. eli kuncharalingam

    யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் வெல்வோம் நாம் தமிழர்; ???????????????

  5. Midori Wasabe

    *CONGRATULATIONS NTK SIR SEEMAN* *THE BEST POLITICAL LEADER And BEST POLITICAL ORATOR In TAMIL NADU* *VOTE NTK SIR SEEMAN* *1OOs OF 1OOOs And 1OOOs And 1OOOs OF YOUTH And TAMILANS ARE SUPPORTING NTK SIR SEEMAN* *EVEN THE TAMIL NADU POLICE ARE SUPPORTING NTK SIR SEEMAN* -_overseas_

  6. Alwin Singarayer

    சீமானிடம் இத்தனை கேள்விகள் கேட்கும் ஊடகங்கள் , ஏன் ஸ்ராலினிடம் எதுவுமே கேட்ப்பதில்லை. ?

  7. Ramamoorthy Ramamoorthy

    அண்ணா துரை முருகன் விடுதலை எப்போது ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழர்கள் நாம் தமிழர் நாமே தமிழர்

  8. Ki A

    அண்ணா மிகபெரிய கேள்வி சாட்டை துறைமு௫கன் அண்ணா நாம் தமிழர் கட்சி கைவிட்டு விட்டதோ என்று
    இப்போது மகிழ்ச்சி அண்ணா

  9. வை.முரளி

    ??????????????? அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் விரைவில் விடுதலை அடைவார் நாம் தமிழன்

  10. ராம்குமார் S

    ஊழல் அயோக்கியர்கள் லா வெளியில் இருக்கும் போது துரை முருகன் உள்ளே யா ????

  11. Neelagandan 3366

    கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க கேளுங்கன்னு சொல்லி பதில் சொல்றீங்களே மிகப்பெரிய உச்சம் நீங்க

Leave a Comment

Your email address will not be published.

*
*