?நேரலை 01-09-2021 பூலித்தேவன் புகழ்வணக்கம் | தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன், தங்கை அனிதா நினைவேந்த
Contact us to Add Your Business
அறிவிப்பு: செப். 01, வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் மற்றும் பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளுமான இன்று 01-09-2021 புதன்கிழமையன்று, காலை சரியாக 9:30 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
Mr Seeman great leader God bless u
நாம் தமிழர்… காலத்தின் கட்டாயம்…????????
மயிலம் ஒன்றியம் சார்பாக நாம் தமிழரின் வீர வணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம்…
நாம் தமிழர் ?????
????????
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்.
வீர வணக்கம் வீர வணக்கம் ????????
நாம் தமிழர்?
நாம் தமிழர் ??
நாம் தமிழர் நாம் தமிழர் ?
S seeman ur votes are from 6 th to 10 th .we support u
???
வீரவணக்கம் ????
நாம் தமிழர் ??
NTK ?? ???
நமது பாட்டன் . நமது அண்ணன் . நமது தங்கை புகழ் வணக்கம்.
ரகசிய ஒற்றன் சேனலின் போஸ்ட் கவனியுங்கள் சொந்தங்களே
நாம் தமிழர்.
இந்த வீரவணக்க நிகழ்வில், ஏன் மாவீரன் ஒண்டிவீரனுக்கு வீரவணக்கம் செலுத்தவில்லை????????
நாம் தமிழர்… காலத்தின் கட்டாயம்… ???????