நேரலை 19-09-2021 பன்னாட்டு அரிமா சங்க கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழா – சீமான் சிறப்புரை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
இன்று 19-09-2021 ஞாயிறு, காலை 09:30 மணியளவில், சென்னை, சேத்துப்பட்டு மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற, பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழாவில் #சீமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
நாம் உறுதியாக வெல்வோம் அண்ணா தமிழீழம் பெறுவோம் ???
அருமையான நிகழ்வு
வாழ்க
தமிழ் வெல்க நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி ?
@Beliston Sam அடbeli மடston பயல
அட மட பயல
அண்ணன் தலைமையில் ஒன்று சேருவோம்
ஒரு புலிமாவின் நேர்மை அரிமாவையும் வென்றது
பல திராவிடய தேமா களின் வயிரு எரிகிறது.
நாம் உறுதியாக வெல்வோம்
நாம் தமிழர் ???
வாழ்த்துகள் நாம் தமிழர் ????????
வலிமை மென்மேலும் சேருகிறது ???
அகத்தியரின் மாணவர்கள் 12 பேர் ஆனால் அந்த 12 பேரில் தொல்காப்பியருக்கு வாய்த்த வாய்ப்பு மற்ற மாணவர்களுக்கு கிடைக்கவில்லை ஒரு ஆசிரியர் மாணவர்களை தேர்வு செய்து இந்த செயலை நீ செய்ய எண்ணும் பொழுது அந்த செயல் முழுமை பெறுகிறது அதுவே மிகப்பெரிய விருதாக வாய்க்கிறது.
அருமை
??? வாழ்த்துக்கள் அண்ணா ?????? நமக்கான நேரம் இது நம்மை தேடி ஆன்றோர்கள், சான்றோர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அறிவு தளத்தில் நம்மை நிலை நாட்டி கொள்வோம்???
தம்பி, வினோத் குமார்! உங்கள் கருத்துக்களை நானும் ஆதரிக்கின்றேன்! நன்றி!
நாம் தமிழரில் பயணிப்பது பெருமை அளிக்கிறது.
தலைமுறைகளின் தலை நிமிரும், மாற்றுக்கருதில்லை நாம் தமிழர்
நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம் ?
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் ஐயா.
NTK
அண்ணன் சீமானுக்கு பரிசாக கொடுக்கப்பட்ட புத்தகங்கள் எவையென யாருக்காவது தெரியுமா? படைவீடு புத்தகம் கண்டேன். மற்றவை?
சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
@Er.VIGNESH SURESHKUMAR மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு நாம் தமிழர்
நாகை நாம் தமிழர்
நாம் தமிழராக ஒன்றிணைவோம்..??
நாம் தமிழர் கட்சியின் வலிமையையும்….தேவையையும் மக்கள் அறிந்து கொள்ளவும்.
மலேசியாவில் இருந்து உங்கள் அன்பு தம்பி ஒரு நாள் வெல்வோம் புரட்சி வெடிக்கும் ???????
எம் அண்ணன் என்றும் எமக்கானவன்