திருக்குறள் வகுப்புகள் | உலகப் பொதுமறை | குறளோதும் பள்ளிகள்
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
360 திகிரி விண் வெளியை , நிலா 27 நாட்களில் கடந்து விடுகிறது.(27 x 13.3 = 360) ஒரு வருடத்திற்கு (13 x 27 = 351) 351 நாட்களில் 13 முறை சுற்றி வந்து விடுகிறது. சந்திரமான நாட்காட்டியின் படி ஒரு வருடத்திற்கு 354 நாட்கள். (354 – 351 = 3) 3 நாட்கள் மீதி . இப்படி 10 வருடத்தில் 10 x 3 = 30 நாட்கள், அதிகரித்து இருக்கும். 10 வருடத்தில் ஒரு சுற்று அதிகரித்து மீதி 3 நாட்கள் இருக்கும். 3540/27 =131.11சுற்றுக்கள் 10 வருடங்களில் நிலா , பூமியை சுற்றி விடுகிறது. அதே போல் பூமியின் ஒரு வருட சூரிய சுற்றின் நாட்கள் 366 கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு வரை .இந்த 133 ஆண்டுகளாகத்தான் இருந்து படிப்படியாக குறைத்து 365. 25 நாட்களுக்கு வந்துள்ளது. இது 364.9 நாட்கள் வரை, வரும் 133 ஆண்டுகளில் குறையும். அது வேறு கதை. இப்படி 366 நாட்களில் நிலா பூமியை 13 முறை சுற்றி 15 நாட்கள் மீதி இருக்கும். 366 – 351 = 15 இரண்டு வருடங்களில் 15 + 15 = 30 நாட்களில் ஒரு சுற்று அதிகரித்து இரண்டு வருடத்தில் நிலா 27 முறை சுற்றி வந்து மீதி 3 நாட்கள் இருக்கும். இப்படி 10 வருடங்களில் சூரியமான நாட்காட்டியின் படி 3660 / 27 = 135.55 முறை சுற்றி விடுகிறது. இதேபோல், சக்தி மைய பின் சுழற்சியை, giza பிரமிட்டில் இருந்து எடுத்த தரவுகளில், ஒரு சுற்றுக்கு 133+133=266 வருடங்கள் ஆகிறது. இப்படி 13.3 என்ற எண், நிலா, பூமி, சூரியன், சக்தி மையபின் சுழற்சி ஆகியவற்றில் பின்னிப் பினைந்துள்ளதால் தான் , பூமியில் ஐம்பூதங்களும், உயிர்களும் உருவாகக் கூடிய சாத்தியங்கள் உருவாகி நாம் இப்புவியில் , உருவாகியுள்ளோம். இந்தப் 13 என்ற நிலாவின் சுற்றுக்களைத் தான், உயிர் எழுத்து 12 ஆகவும், ஆயுத எழுத்து ஒன்றாகவும் நம் முன்னோர்கள் வடித்துள்ளார்கள். சூரியனின் ஒரு சுற்றான 24,000 வருடத்தை 18 x 1330 = 23, 940 வருடங்களாக பிரித்து .அந்த 18 ஐத் தான் , மெய் எழத்தாக வடித்துள்ளார்கள். இவையெல்லாம் திருமால் காலத்திலிருந்து திருவள்ளுவர் காலம் வரை ( கலியுகத்தில்) மூன்றாம் தமிழ்ச் சங்கம்,மறைவாக இவற்றையெல்லாம், வடித்து , கடுமையான, பிரச்சனைகளுக்கு இடையிலேயும் மக்களிடம் சேர்ப்பித்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் இறை மொழி, அதை – யார் நினைத்தாலும் , அழியாது.
மகாபாரத கிருட்டிணன் உருவாக்கிய யுகக் கோட்பாடுகள், நம் மக்களிடையே மிக ஆழமாக, பதிந்துள்ளது. அதில் நான்கு யுகங்களாகவும் , அதில் நான்காவதான கலியுகமும் , முதலாவதnன கிரிதயுகமும், சந்திக்கும் சத்ய யுகம் எனும் ஐந்தாவது யுகமும் ஒன்று உள்ளது என கூறியுள்ளார்.
இதில் இப்பொழது நடைபெறுவது, கலியுகம் தான் என அவசரக் குடுக்கைகளும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தின் நீட்சியைத் தான் மிக அதிக காலங்களாக, லட்சக்கணக்கில் சொல்லி, குழப்புவார்கள். ஒரு சூரிய சுற்றைத்தான் ஐந்து யுகங்களாக, பகுத்துக் கூறினார், கிருட்டிணன்.
கோள்களும், சூரியன்களும் ஒன்றை ஒன்று, சுற்றிக் கொள்வது, நீள்வட்டத்தில் தான், என்பது நாம் அறிந்ததே., ஆனால் விண்வெளியை நாம் 360 திகிரி வட்டமாகத்தான் நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.
அதை 27 நல் சித்திரக் கூட்டங்களாக பிரித்து அதில் ஒவ்வொரு கூட்டமும் 13.3 திகிரி இடைவெளியாக இருக்குமாறு வைத்தார்கள். அதையும் 12 ராசிகளாக்கி 30 திகிரிகளாக, பிரித்து வானை அளந்துள்ளார்கள். இதில் சூரிய சுற்றான 24,000 வருடங்கள் தான் ஐந்து யுகங்களுக்குண்டான காலங்கள். சூரிய சுற்றும் நீள்வட்டம் தான். இதில் ஒரு புறம் 10,800 வருடங்களும், மறுபுறம் , 13, 200 வருடங்களும் கொண்ட நீள் வட்டம் . இதை நிலாவின் ஓட்டத்தால் வகைப்படுத்தி, எடுக்கப்பட்ட தரவுகள் தான், திருக்குறளின் 1330 குறள்கள்.