Login

Lost your password?
Don't have an account? Sign Up

தமிழரின வரலாற்றில் பெரும் மாறுதல்; ஒரு மாபெரும் புரட்சி! – மக்களின் மாநாடு குறித்து சீமான்

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

21.02.2026 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பேரெழுச்சியாக எமது இனச்சொந்தங்கள் கூடியிருந்தீர்கள். இது ‘நம் இனத்தின் திருவிழா, எல்லோரும் கூடுவோம், தமிழ்ப்பேரினப் பெருவிழா வென்று வாகை சூடுவோம், குடும்பம் குடும்பமாய் கூடுவோம், கொடிய அரசியலை மூடுவோம்’ என்று உங்கள் பிள்ளைகள் அழைத்த அந்த அன்பு அழைப்பை ஏற்று உலகெங்கும் இருக்கின்ற பல்வேறு நாடுகளிலிருந்து எனது அன்புச்சொந்தங்கள் அந்த மாநாட்டிற்கு வந்து பங்கேற்றீர்கள்.

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலிருந்தும் பேரெழுச்சியாக எமது இனச் சொந்தங்கள், இந்த எளிய பிள்ளைகளின் கொள்கையை, அவர்கள் முன்வைக்கிற அரசியலைப் புரிந்துகொண்டு பேரெழுச்சியாகக் கூடியிருந்தீர்கள். இது தமிழரின வரலாற்றில் பெரும் மாறுதல்; ஒரு மாபெரும் புரட்சி! அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும்; அங்கே நீங்கள் குடும்பம் குடும்பமாக வந்ததைப் பார்த்து, நான் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கும் பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அந்த மாநாடு தந்தது.

பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்.

நம்முடைய பணி தொடரட்டும். இது ஒரு தொடக்கம்தான், களத்திலே வென்று முடிப்பதில்தான் நமது இலக்கு இருக்கின்றது. எல்லோரும் ஈடுபாட்டோடு அரும்பாடாற்றி நாம் வெற்றியைத் தொடுவோம். எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது, அது சாதனை. அந்த சாதனைதான் வெற்றி. எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழிதான் இருக்கிறது, கடுமையான உழைப்பு. அந்த உழைப்பைக் கொடுத்து நமது வெற்றியை அடைவோம்.

நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்!

புரட்சி எப்போதும் வெல்லும், நம் வெற்றி அதைச் சொல்லும்!

தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!

எல்லோருக்கும் என்னுடைய அன்பும், வணக்கமும், நன்றியும்!

நாம் தமிழர்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

    1. @திலீபன்dheepan

      டேய் புழுவி தள்ளதா டா டேய் வந்ததே 40ஆயுரம் பேரு தான் 😂😂😂.. இது dmk காரன் போடற கூடாத விட கம்மி

  1. @nivasb2864

    உன் உழைப்பு வீண் போகவில்லை அண்ணா போகாது போகவும் விட மாட்டோம் விடவும் மாட்டேன் உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் உன்னோடு நாம் தமிழர் ♥️🔥♥️ தமிழ்த் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤

  2. @தமிழிருதயன்_ராசா

    மாநாட்டில் பயனடைந்த என் நன்றி உங்களுக்கு ! கூடிய விரைவில் வெற்றிவாகையும் உங்களுக்கு நம் இனத்தமிழருக்கு நாம் தமிழருக்கு 🐯✊🏻🙌🏻

  3. @kamalkalaiselvan8427

    உடல் மட்டும் தான் சவுதியில் அண்ணா, மனம் திருச்சியில் தான் இருந்தது. பணம் 5000 அனுப்பி இருந்தேன் அண்ணா. ❤ நாம் தமிழர் சவுதி அரேபியா ❤

  4. @joseroose8949

    பேச்சுகளின் தொடக்கத்தில் தமிழ் உறவுகள் என்று சொல்லாமல் அன்பு உறவுகள் சொல்லும்போதே அண்ணன் அனைவரையும் ஆதரிப்பவர் என்று தெரிகிறது

  5. @ktamilvelan

    நாங்கள் உங்களுக்கு தோல் கொடுப்போம். தமிழர்கள் தமிழ் வாழ எமது வாழ்த்துக்கள் சீமான் ஐயா

  6. @spsampathkumar4294

    இனத்தினர் செழுமையாக நடத்திய குடும்ப விழா…இந்த வரலாற்று விழாவில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சி ❤❤❤❤

  7. @புலிபாய்ச்சல்வலையொளி

    குடும்பம் குடும்பமாக பேரெழுச்சியாக வந்து நின்றது கண் கொள்ளா காட்சி ❤நாம் தமிழர் ❤ தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  8. @sagasenior87

    நான் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. எனது தந்தையால், எனக்கு 6 வயதிலேயே நாம் தமிழர் கட்சி மீது ஆர்வம் ஏற்பட்டது மற்றும் நமது தமிழ்தேசிய வறலாற்றைம் அறிந்து கொண்டேன். அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு இன்னும் வாக்கு செலுத்தும் தகுதி வரவில்லை. விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். என்னுடைய முதல் வாக்கும் கடைசி வாக்கும் நாம் தமிழர் கட்சிக்கே!❤

  9. @naveenprasad1275

    மகிழ்ச்சி அண்ணா
    எங்களுக்கும் மிக பெரிய நம்பிக்கை வந்துவிட்டது
    நாம் தமிழர் 2026 வரலாறு படைக்கும்….

  10. @santhya72

    தமிழுக்காக விவசாயத்துக்காக நிற்பதற்காகவே வாழ்த்துகள்

    எங்கள் நிலத்தில் ஏற்ற முடியாத புலிக்கொடியை
    ஏற்றி எங்களை கண்ணீருடன் பெருமிதம் கொள்ளச் செய்து விட்டீர்கள்

    இத்தனை பேரை பிரபாகரன் பெயர் சொல்ல வைத்து விட்டீர்கள்

    வாழ்க நீ எம்மான் ❤❤❤

  11. @Mugamoodi-f7w

    அண்ணன் சீமான் முன்வைக்கும் அரசியலை எவராலும் தவிர்க்க முடியாது ஆனால் மறைக்க முடியும், அதையே தொடர்ந்தது செய்து வென்று வருகிறார்கள். மக்களுக்கும் புரியும் வகையில் அரசியலை பரப்புவோம் இந்த முறை களம் நம்முடையது.

  12. @TAXIVOICEம6ழ

    நாங்கள் தானா உங்களுக்கு நன்றி சொல்லணும் எங்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்ததற்கு இந்த நூற்றாண்டில் உங்களைப் போல ஒரு தலைவனை நான் பார்த்ததில்லை நீங்கள் பிறந்த இந்த தலைமுறையில் பிறந்ததற்கு நாங்கள் தான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் நன்றி அண்ணா

Leave a Comment

Your email address will not be published.

*
*