சீமான் பேரழைப்பு: ஆக.23 சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | கொல்கத்தா பெண் மருத்துவர் படு
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
கொல்கத்தாவில் மருத்துவத் தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து,
நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறையும், மகளிர் பாசறையும் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
23-08-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் சரியாக 02 மணிக்கு,
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சமூக அக்கறை கொண்ட கட்சியின் போராட்டம் உலகம் போற்றும் வரலாற்று பெருமை சேர்க்கும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Naam Tamilar ??
நாம் தமிழர்
புரட்சி வழி…
நாம் தமிழர் ?
??????நாம் தமிழர்
Ntk
????????
???
????
ஓய்வு இல்லாமல்
போராடும் கட்சி இதுதான்
நாம் தமிழர் கட்சி எடப்பாடி.
Ok
innaki endha channel ah thiruppunaalum Vijay vijay vijay…. adhe maadhiri seeman annanoda ovvoru katta nagarvayum ella channelum kaattiyirundha inneram annan dha CM… enna namma kitta panam illaama pochu…
விஜயலட்சுமிக்கு முதல்ல